மேக்கப் மீது ஆர்வம் அதிகமா? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை இவை தான்!
ஒருவர் உப்யோகித்தவற்றை மற்றவர்கள் உபயோகிக்கக் கூடாது. முக்கியமாக மஸ்காரா, காஜல் மற்றும் ஐ லைனர். கண்களுக்கு உபயோகிக்கும் மஸ்காரா முதலியவற்றை 6 மாதத்திற்கு ஒருமுறை புதிதாக வாங்குவது அவசியம். இரவு உறங்கும் முன் மேக்-அப்பை...