கண் புரை ஏன் வருகிறது? வராமல் தடுக்கும் வழி தெரிஞ்சுக்கோங்க
சூரிய ஒளியைப் பார்த்தால் கூச்சம் ஏற்படுதல், ஒரு உருவம் பல உருவமாகத் தென்படுதல், வெளிச்சத்தில் வானவில் கலர் தென்படுதல் போன்றவை கண் புரைக்கான ஆரம்ப அறிகுறிகள். ரத்த அழுத்தம் போன்று கண்களுக்குள் இருக்கும் நீர் அழுத்தம்...