எத்தனை கப் காபி குடிப்பது நல்லது??
· காபியில் இருக்கும் ‘காஃபின்’ என்ற வேதிப்பொருள் உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியது என்றாலும் இதுதான் மூளையைத் தூண்டி புத்துணர்வு அடையச் செய்கிறது. · காபியில் உள்ள ஆன்டி–ஆக்ஸிடன்ட்டுகள், பாதிப்படைந்த செல்களை புதுப்பித்து, கொலாஜன் அளவை...