46 கிலோ உடல் எடை குறைந்து உடலை சிக்கென வைத்திருக்கும் தனுஷ் பட நடிகை..!! வீடியோவுடன் இதோ.!!
கேதார்நாத் என்ற இந்தி படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் சாரா அலி கான். இந்த படத்தின் மூலம் கிடைத்த வெற்றியை தொடர்ந்து பல படங்களில் தற்போது கமிட்டாகி நடித்து வருகிறார்.இந்நிலையில் இவர் தமிழில் முன்னணி...