சர்க்கரை நோயாளிகளுக்கு அருமருந்தாகும் சீத்தாப்பழ மர இலைகள்! எப்படி?
பழத்தின் சதைப்பகுதியை எடுத்து சாப்பிட்டு வர ரத்த விருத்தி ஏற்படும். சோகை நோய் உள்ளவர்களுக்கு நல்ல பலன் கொடுக்கும். சீதாப்பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், அதிகமாக இருப்பதால், குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கும், பெரியவர்கள் எலும்புகள் வலுப்படவும்...