குதிகால் வெடிப்பு சரியாக வீட்டு வைத்திய குறிப்புகள்
நாம் அனைவரும் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று குதிகால் வெடிப்பு. குறிப்பாக பெண்களே இதில் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். பெரும்பாலும் பெண்கள் வீட்டு வேலைகளில் இருந்து, அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்ய வேண்டியிருக்கிறது. இதனால்,...