தண்ணீர் தொட்டியில் பிரசவம் ஏன் நம் நாட்டில் நடப்பதில்லை?
தொட்டியில் இருக்கும் நீர் 36 டிகிரி செல்சியஸ் உஷ்ணத்துடன் தொடர்ந்து இருக்கவேண்டும், இது தாயின் கருவறையில் உள்ள வெப்பநிலைக்கு சமமாகும். வெந்நீர் காரணமாக கர்ப்பிணியின் ரத்தவோட்டம் சுறுசுறுப்படைந்து, தாயின் கருப்பை தசைகள் விரிவடைகிறது. தண்ணீர் தொட்டியில்...