ஓலிகோமெர்ரியா..! ஊரடங்கால் தள்ளிப்போகும் மாதவிடாய்..! அதிக நாள் நீடிக்கும் மென்சஸ்! பெண்களுக்கு புதுப்பிரச்சனை!
கிட்டத்தட்ட கடந்த 30 நாட்களாக கொரோனா வைரஸ் தாக்குதலினால் உலகத்தின் பல்வேறு நாட்டு மக்கள் ஊரடங்கில் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருப்பதால் பெண்களுக்கு வழக்கம்போல ஏற்படவேண்டிய மாதவிடாய் தள்ளிப்போவதும், அதிக வலியுடன்...