மிரட்டும் கொரானா! ஒரே நாளில் 41 பேர் பலி! நாடு முழுவதும் பீதி!
உலக நாடுகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் காரணமாக பலர் பலியாகியுள்ளனர். இந்த வைரஸ் சைனாவிலிருந்து மற்ற நாடுகளுக்கு பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக வானூர்தியில் மூலம் வெளிநாடுகளுக்கு செல்ல தடை...