வீட்டின் மேற்கூரையில் தஞ்சம் புகுந்த 18 அடி நீள மலைப்பாம்பு! காண்போரை திகிலடைய வைக்கும் வீடியோ!
அந்த பாம்புக்கு, ஜூலியட் என்று பெயர். டெட்ராய்ட் நகரின் ஈஸ்ட் செவன் மைல் பகுதிக்கு அருகே உள்ள வன உயிரின காப்பகத்தில் இருந்து, தப்பி வெளியே வந்த இம்மலைப்பாம்பு, அங்குள்ள வீடு ஒன்றின் மேற்கூரையில்...