பரீட்சைக்குச் செல்லும் மாணவருக்கு என்ன தர வேண்டும் என்று தெரியுமா?
அதனால் அதிகாலை எழுந்ததும் வாக்கிங் போன்ற எளிய உடற்பயிற்சி மேற்கொண்டால் மூளைக்குப் போதிய ஆக்சிஜன் கிடைத்து, படிப்பு நன்றாக மனதில் பதியும் படிப்பது எத்தனை முக்கியமோ, அதே அளவு முக்கியத்துவத்தை தூக்கத்திற்கும் கொடுக்க வேண்டும்....