எவ்வளவு நாள் தாய்ப்பால் ஊட்ட வேண்டும்?
· முதல் ஆறு மாதங்கள் வரையிலும் குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே போதுமானது, தண்ணீர்கூட தேவையில்லை. · ஆறு மாதங்களில் இருந்து இரண்டு வருடம் வரையிலும் இணை உணவுகளுடன் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்கிறது உலக...