புளிப்பு சுவை உடலுக்குத் தேவையா??புளிப்பு எடுத்துக்கொண்டால் என்னாகும் தெரியுமா?
பசியுணர்வைத் தூண்டி உணர்வு நரம்புகளை வலுப்பெறச் செய்வது புளிப்புச் சுவை ஆகும். இது உணர்வு நரம்புகளை வலுப்பெறச் செய்கின்றது. இதயத்திற்கும், செரிமானத்திற்கும் மிகவும் நல்லது. ஆனால், இது அதிகமானால் பற்களில் பாதிப்பு ஏற்படும். மேலும்...