ஐரோப்பியர்கள் கொண்டுவந்த பீட்ரூட்டில் என்ன சத்து இருக்குது?
இந்தியாவில் பீட்ரூட் அறிமுகம் செய்தது ஐரோப்பியர்களே. இது குளிர் பிரதேசங்களில் மட்டுமே வளரக்கூடியது. பீட்ரூட் தோலை லேசாக கிள்ளியதும், உள்ளே சிவப்பு சதை பகுதி தெரியவேண்டும். தோல் கடினமாக இருந்தால் சுவை குறைவாக இருக்கும்....