0-5 வயது குழந்தைகளின் மூளை வளர்ச்சி எப்படி இருக்கும்? இதெல்லாம் செய்கிறார்களா?
குழந்தையின் முதல் ஐந்து வருடங்கள் மிக முக்கியமானது. இந்த காலகட்டத்தில்தான், குழந்தைகள் தங்களுக்குத் தேவையான அனைத்தையும் கற்றுக்கொள்கின்றனர். உதாரணமாக சாப்பிடுவது, நடப்பது, பேசுவது, மற்றவர்களுடன் பேச முயற்சிப்பது, தன்னைப் பற்றி அறிந்து கொள்வது ஆகிய...