அட்டென்ஷன் லேடீஸ்! மார்பகப் புற்றுநோய் வரக்கூடாதுன்னா பாகற்காய் சாப்பிடுங்க!!
பாகற்காயில் உள்ள வேதிப்பொருட்கள் புற்றுநோய்க்கு எதிர்ப்பு அரணாக அமைகிறது, மார்பகப் புற்று செல் வளர்ச்சியை பாகற்காய் குறிப்பிட்ட அளவு கட்டுப்படுத்துகிறது என்பதை அமெரிக்க நோயியல் துறை கண்டறிந்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நமது இந்திய மருத்துவத்தில்...