இரும்பு போல உறுதி தரும் கேழ்வரகு !!
· தொடர்ந்து கேழ்வரகு எடுத்துக்கொள்பவர்களுக்கு எலும்பு ஆரோக்கியமாக இருக்கிறது. அதனால் ஆஸ்டியோ போரோசிஸ் நோய்த் தாக்கம் குறைவாகவே காணப்படும். · பாலில் உள்ள புரதத்துக்கு ஈடான சத்து கேழ்வரகில் இருப்பதால், பால் அலர்ஜி உள்ளவர்கள்...