சிசேரியன் பிரசவத்தின் நன்மைகள் மற்றும் தீமைகள்!
பிரசவத்தில் பல்வேறு வகைகள் உள்ளன. அதில் சிசேரியன் பிரசவம் முக்கியமானது. இந்த அறுவை சிகிச்சை பிரசவத்தால் நன்மை மற்றும் தீமைகள் இரண்டும் உள்ளன. இன்று அறுவை சிகிச்சை பிரசவங்கள் அதிக அளவில் நடக்கின்றன. இதில்...