Tamil Tips
முக்கிய செய்திகள்

விரைவில் நடிகர் அதர்வாவுக்கு திருமணம் !! மணப்பெண் யார் தெரியுமா ?? அட இவங்கதானா ?? மகிழ்ச்சியில் ரசிகர்கள் !!

தமிழ் சினிமாவில் வளர்த்து வரும் ஹீரோக்களில் ஒருவர் நடிகர் அதர்வா. பான காத்தாடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். கடந்த ஆகஸ்ட் மாதம் தளபதி விஜய்யின் மாமா பொண்ணுக்கும் நடிகர் அதர்வாவின் தம்பிக்கும் திருமணம் முடிந்த நிலையில் அதர்வாவின் திருமணம் எப்போது என கேள்வி எழுந்தது.

இந்நிலையில் நடிகர் அதர்வாவிற்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக சமூகவலைத்தளங்களில் தகவல் வைரலாகி வருகின்றது.

அதுவும் அவர் காதலித்து வரும் பெண்ணுடனே திருமணம் என்று அவரது நண்பர்கள் வட்டாரம் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் தெரிவித்துள்ளதாவது, அதர்வாவிற்க்கும் கோவாவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் இடையில் சில வருடங்களாகவே காதல் இருந்து வருகிறதாம்.

Thirukkural

காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் வழங்கிய பின்னரே திருமணம் செய்து கொள்ளலாம் என்று உறுதியாக இருந்து வந்தார்கள். ஆனால், இரு வீட்டார் சம்மதம் தாமதம் ஆனதால் அதர்வாவின் தம்பி திருமணம் முன்கூட்டியே முடிந்து விட்டது.

தற்போது தம்பிக்கு திருமணம் முடிந்து விட்டது என்பதால் தன்னுடைய திருமணம் குறித்து முடிவெடுக்க வீட்டில் கேட்டிருக்கிறார். அவர்களது அம்மாவும் சம்மதித்து விட்டதாக சொல்கிறார்கள். இந்த தகவல் பெண் ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும் ரசிகர்கள் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

அட! பிக்பாஸ் சீசன் 4 ல் வெற்றியாளர் இவர் தானாம்! 50 லட்சம் ரூபாய் மற்றும் டிராஃபி இவருக்கா? மகிழ்ச்சியில் ரசிகர்கள்.. வின்னர் யாருன்னு நீங்களே பாருங்க..!!

tamiltips

நடிகர் சூர்யாவிற்கு கொ ரோனா பா திப்பு.. அ திர்ச்சியில் ரசிகர்கள்.. தற்போது அவரது நிலை என்ன தெரியுமா?அவரே வெளியிட்ட தகவல்.. இதோ..!!

tamiltips

சற்றுமுன் இளம் நடிகையின் தந்தை தி டீரென ம ரணம்! சோ கத்தில் குடும்பம் மற்றும் உறவினர்கள்..!!

tamiltips

பிறந்தநாள் அதுவுமா ட்ரஸ் போட்டு போட்டோ புடிக்கணும் இப்படி கழட்டிட்டு போட்டோ புடிக்கலாமா ?? மேலாடையை கழட்டி காட்டி சூட்டை கிளப்பும் ஆண்ட்ரியா !!

tamiltips

‘ப ரியேறும் பெருமாள்’ பட பி ரபலத்திற்கு திருமணம்! பி ரபலம் யார் தெரியுமா? புகைப்படம் உள்ளே வாழ்த்தும் ரசிகர்கள்..!!

tamiltips

பாகுபலி படத்தில் வந்த இந்த குழந்தை பெண் குழந்தையா? இப்போது எப்படி வளர்ந்து விட்டார் பாருங்க..!!

tamiltips