Tamil Tips
லைஃப் ஸ்டைல்

தும்மல் போட்டாலே கருப்பை இறங்குமா?

சாதாரண இடுப்புவலி போல இருக்கும். அதேநேரம்  பின்புறம்
இடுப்பில் கை
வைத்து நின்றால் வலி குறைந்துவிட்டது போன்று தோன்றும். ஏதோ
சதைப்பந்து பெண்களின் அடிப்பாகத்தில் கீழ்ப்பாகத்தில்
இடிப்பது போன்று இருக்கும். பெண்களுக்கு எப்போதும்
வெள்ளைப் போக்கு
அதிகமாக இருப்பதுடன்,  பெண்ணுறுப்பில்
உலர்ந்த தன்மை காணப்படும்பெண்ணுறுப்பு மற்றும் அதனை சுற்றி  அடிக்கடி
ஏற்படும் அரிப்பு
ஏற்பட்டு,  புண் உருவாகிவிடும்சிலருக்கு
இரும்பினால், தும்மினால்,
முக்கினால் கருப்பை
இறங்குவது போன்ற
உணர்வு இருக்கும்.

கருப்பை பிரச்னையால் மாட்டிய பெண்களுக்கு அடிக்கடி
சீறுநீர் வெளியேற்றம் இருக்கும். அத்துடன்  சிறுநீரை
அடக்க முடியாத
நிலை இருக்கும். தன்னை
அறியாமல் சிரித்தால்
கூட சிறுநீர்
வெளியேறும் நிலை தோன்றலாம். அதேபோன்று  அடிக்கடி
மலம் கழிக்கத்
தோன்றுவது போன்ற உணர்வும்
கருப்பை இறக்கத்தின்
அறிகுறிகளாக இருக்கலாம்.

நாம் இங்கே கூறியிருக்கும் ஒருசில அறிகுறிகள் இருந்தாலே, உடனடியாக  மருத்துவரை
அணுகி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். விரல் வைத்துப் பார்த்தே மருத்துவர் நிலைமையை சொல்லிவிடுவார் என்பதால் அச்சப்பட அவசியம் இல்லை.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

சாத்துக்குடியில் அப்படி என்னதான் இருக்கு? எந்த நோய் வந்தாலும் அதை குடுக்குறாங்க !!

tamiltips

முத்துப்பிள்ளை என்றால் என்னன்னு தெரியுமா – குழந்தைக்கு மாற்று உணவு தேவையா – நீலநிறக் குழந்தை கேள்விப்பட்டிருக்கீங்களா

tamiltips

உங்கள் காதலன் உண்மையானவனா? கண்டுபிடிக்க எளிய வழிகள் – காதலர் தின சிறப்புக் கட்டுரை!

tamiltips

இளமையிலே நரை முடியும் முடி உதிர்வுக்கு உங்கள் அழகை கெடுக்கிறதா?

tamiltips

கிராமங்களில் எல்லோர் வீட்டு பின் புறத்திலும் கிடக்கும் முடக்கத்தான் கீரையின் அடேங்கப்பா மருத்துவ குணங்கள்!

tamiltips

பிறக்கும் முன்பே தாயின் வயிற்றுக்குள் சண்டை! வைரலாகும் ட்வின் சகோதரிகளின் சேட்டை!

tamiltips