Tamil Tips
கிசுகிசு

சற்றுமுன் இளம் நடிகர் தி டீரென ம ரணம்! அ திர்ச்சியில் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர்..!!

இந்திய கிரிக்கெட் அணியில் இது வரை யாரும் செய்யாத பல சாதனைகளை நிகழ்த்தி சாதனை படைத்தவர் தோனி. ஆனால் இப்போது அவரை முன்னாள் கிரிக்கெட் வீரர் என்று தான் அடையாளப்படுத்த வேண்டும்.

மேலும் அவர் தான் கிரிக்கெட் விளையாட்டில் இருந்து விலகுகிறேன் என்று கூறி அவரது ரசிகர்களுக்கு ஷா க் கொடுத்தார். தோனியின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க அதில் நடிகர் சுஷாந்த் நடித்திருந்தார். ஆனால் நடிகர் சுஷாந்த் இப்போது நம்முடன் இல்லை.

இந்த தோனி படத்தில் சுஷாந்த் நண்பனாக நடித்த சந்தீப் நஹார் தி டீரென மரணம் செய்து கொண்டு இ றந்துள்ளார்..

Thirukkural

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

செம்பருத்தி சீரியலில் மாஸ் ஆக கார்த்திக் நடித்த கேரக்டரில் அவருக்கு பதிலாக இவர் தான்.. மாஸ் என்ட்ரி..!!

tamiltips

அவதூறாக மெசேஜ் அனுப்பிய நபருக்கு, பிக்பாஸ் அனிதா சம்பத் கொடுத்த தரமான பதிலடி? இனிமேல் தப்பு பண்ணனும் னு நினைக்கிறவுங்களுக்கு இதை பார்த்தா பயம் வரும்… செம்ம…

tamiltips

இந்த இக்கட்டான சூழ்நிலையில் மாட்டி கொண்ட சஞ்சய் விஜய்.! கடும் சோகத்தில் விஜய் குடும்பத்தினர்!!

tamiltips

நடிகை அனுஷ்காவிற்கு திருமணம் !! பிரபல தொழிலதிபரை மணக்கிறார் !! அதுவும் யாருன்னு தெரியுமா ??

tamiltips

பொது மேடையில் பிரபல தொகுப்பாளினி மணிமேகலையை அசிங்கப்படுத்திய பாசக்கார கணவர் !! வாயடைத்து போன டிடி !! தீயாய் பரவும் காட்சி !!

tamiltips

விஜே சித்ராவை சின்ன குழந்தையாக மாற்றிய ரசிகர்கள்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ..!!

tamiltips