Tamil Tips
லைஃப் ஸ்டைல்

ஆபாச படம் பார்த்துக் கொண்டே செக்ஸ்! பெண்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா?

பாலுறவு நிபுணர் ஒருவரை அணுகிய ராதிகா சர்மா என்ற பெண், பாலுறவின் போது ஆபாசப் படம் பார்க்கும் தனது கணவரின் பழக்கம் நீண்ட நாட்கள் தன்னால் பொறுத்துக்கொள்ள முடியாதது என்றும் அதற்கு தீர்வளிக்குமாறும் கோரினார்.

அவரது அனுபவம் உண்மைதான் என ஆய்வு முடிவு ஒன்றில் தெரிய வந்துள்ளது. ஆபாசப் படம் பார்ப்பதால் பெண்கள் மற்றும் ஆண்களிடையே ஏற்படும் உணர்வு நிலை வித்தியாசம் குறித்த ஆய்வு அமெரிக்காவின் விர்ஜினியா காமன்வெல்த் பலக்லைகக் கழகத்தை சேர்ந்தவர்களால் மெற்கொள்ளப்பட்டது.

18 முதல் 29 வயது வரையுள்ள 706 பெண்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அதன் முடிவுகள்  பெண்களின் ஆரோக்கியம் சார்ந்த இதழ் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் உறவின் போது ஆபாசப் படம் பார்ப்பது ஆண்களுக்கு எழுச்சியை ஏற்படுத்தினாலும், பெண்களுக்கு உடல் ரீதியாக ஒரு பாதுகாப்பற்ற தன்மையை ஏற்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

அது உணர்வு ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்துவதால் பெண்கள் உறவில் முழுமையான ஈடுபாட்டுடன் பங்கேற்பதில் பாதிப்பை ஏற்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பெண்கள் கணவன் அல்லது துணை தங்களை நினைத்தபடியே உறவில் ஈடுபட விரும்புகின்றனர். ஆபாச படம் என்று வரும் போது கணவன்கள் அந்த பக்கம் கவனத்தை திருப்புவது பெண்களுக்கு பிடிப்பதில்லை.3

அதே சமயம் ஒரு சில பெண்கள் ஆபாச படம் பார்த்தால் தான் தங்களுக்கு உறவில் ஈடுபடும் எண்ணமே வருவதாக கூறி ஆராய்ச்சியாளர்களையே அதிர வைத்துள்ளனர். 

Thirukkural

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

குழந்தை வரத்திற்காக காத்திருக்கும் பெண்களா நீங்கள்! வீட்டில் மலைவேம்பு வைத்தியம் செய்து பார்த்தீர்களா?

tamiltips

சிசுவுக்கு காது கேட்குமா – பிறவிக் குறைபாடு நீக்கும் ஃபோலிக் அமிலம் – பிறந்த குழந்தையை தினமும் நீராட்டலாமா

tamiltips

தாய்ப்பாலுடன் வைட்டமின் டி கொடுக்கலாமா?

tamiltips

மூக்குக் கண்ணாடியை எப்படி தேர்வு செய்ய வேண்டும் தெரியுமா?

tamiltips

சிசேரியனில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இடத்தை எப்படி பாதுகாக்க வேண்டும்?

tamiltips

லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்திய இன்ஸ்பெக்டர்! சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் பலியான பரிதாபம்!

tamiltips