Tamil Tips
லைஃப் ஸ்டைல்

ரெட்மியா? ரியல்மியா? போட்டிபோட்டு கொண்டு விற்பனை களத்தில் இறங்கும் நிறுவனங்கள்! வெல்ல போவது யார்?

பட்ஜெட்  விலையில்
ஸ்மார்ட் போன் வாங்க நினைக்கும் பயனர்களுக்கு ஒரு வர பிரசாதம் என்றே
கூறலாம். அத்தகைய பயனர்களின் மனநிலையை கருத்தில் கொண்டே இந்த மாடல் விற்பனைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது

ரியல்மி
ஸ்மார்ட்போன்
வரும் மார்ச் 12-ம் தேதி முதல்
பிளிப்க்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் என்று இந்நிறுவனம் அறிவித்துள்ளதுஇதன்
விலை ரூ.8,999ஆக நிர்ணயித்துள்ளது.

இத்தகைய
குறைந்த விலையில் இந்த ஸ்மார்ட் போன் வெளியிடுவதற்கான காரணம்  ரெட்மி
தான்.

ஸ்மார்ட்
போன் விற்பனையில் சியோமியின்  இடத்தை
பிடிப்பதர்காகவே இந்த மாடல் வெளியிடப்பட்டுள்ளது .

6.2 இன்ச்
டிஸ்ப்ளே கொண்ட   இந்த ஸ்மார்ட் போனில்   மீடியா டெக் ஹீலியோ P70 பிராசசர்,  ஆகியவை உள்ளன.  இது ஆண்ட்ராய்டு பை (Pie 9.0) இயங்கு தளத்தில் இயங்கும்.

Thirukkural

கேமெராவை
பொறுத்தவரையில்  13 Mp முன்பக்க
கேமெராவும்
 மேலும் பின்புறம் 13 மற்றும் 2 Mp கேமெராக்கள் அடங்கும்இதன்
பேட்டரி திறன்   4230 mAh ஆகும்.

விலை நிலவரம்:

3 ஜிபி
ரேம்  + 32 ஜிபி ஸ்டோரேஜ் = ரூ. 8,999

4 ஜிபி
ரேம்  + 64 ஜிபி ஸ்டோரேஜ் = ரூ.10,999

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

ரத்தத்தில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றும் இளநீர் !!

tamiltips

முகப் பருவால் ஏற்பட்ட தழும்புகளா… இனி கவலையே இல்லை… நல்ல சிகிச்சை வந்தாச்சு

tamiltips

ஊரடங்கு உத்தரவு காலங்களில் வெளியே செல்வதை குறைத்து வீட்டிலேயே மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா? இதை பின்பற்றுங்கள்!

tamiltips

தமிழர் விளையாட்டான தட்டாங்கல் விளையாடத் தெரியுமா?

tamiltips

இதயத்தை பத்திரமாக பார்த்துக்கொள்ள ஆசையா… இதை மட்டும் கடைபிடிச்சா போதுங்க… !!

tamiltips

கருப்பை வளர்ச்சிக்கு ஏற்றது நிலக்கடலை !!

tamiltips