Tamil Tips
முக்கிய செய்திகள்

ரம்யா கிருஷ்ணன் அந்த DIRECTOR க்கு ரெண்டாம் தாரமாமே..!! இவருதானா அவரு இத்தன நாளா தெரியாம போச்சே…!!!

90 காலகட்டத்தில் சினிமாவில் கதாநாயகியாகவும்,கவர்ச்சி நடிகையாகவும் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் வளைத்து போட்டவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். இவரின் வசீகரமான உடல் அமைப்பால் பல கவர்ச்சியான படங்களில் நடித்து தென்னிந்திய சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.

இவர் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் மட்டும் தான் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. எனவே சினிமாவில் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் தள்ளாடி வந்தார். இப்படிப்பட்ட நிலையில் தான் தனது கவர்ச்சியில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

அதன்பிறகு இவர் கவர்ச்சியான திரைப்படங்களில் நடித்து வந்தார்.அந்த வகையில் இவரின் சினிமா வாழ்க்கைக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்த ஒன்று கேப்டன் பிரபாகரன்.

இந்த திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் என்று அனைவரையும் வெகுவாக கவர்ந்தார். அதன்பிறகு தொடர்ந்து ரஜினி நடிப்பில் நடிப்பில் வெளிவந்த படையப்பா திரைப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். அதன்பிறகு தமிழ், தெலுங்கு என இரண்டு திரையுலகிலும் பிசியாக நடித்து வந்தார்.

இந்நிலையில் ரம்யா கிருஷ்ணன் தற்பொழுது வரையிலும் சினிமாவில் தொடர்ந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். இந்நிலையில் ரம்யா கிருஷ்ணன் 2005ஆம் ஆண்டு தெலுங்கில் பிரபல இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கும் கிருஷ்ண வம்சி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

Thirukkural

அந்தவகையில் கிருஷ்ண வம்சி இதற்கு முன்பு ஒருவரை திருமணம் செய்துகொண்டு விவாகரத்து பெற்றவராவார். இரண்டாவது மனைவியாக நடிகை ரம்யா கிருஷ்ணனை திருமணம் செய்து உள்ளார். ஆனால் இதுவரையிலும் ரம்யா கிருஷ்ணன் அவரது இரண்டாவது மனைவி என்பது யாருக்கும் தெரியாது அனைவரும் முதல் மனைவி என்று தான் நினைத்து வருகிறோம்.இந்த தகவலை பயில்வான் ரங்கநாதன் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் புதிய முல்லையை வரவேற்றன வெளியான புரொமோ இதோ..!!

tamiltips

நம்ம மீனாட்சி ரக்ஷிதா இதுக்கு அடிமையானவங்களாம்!… இது இல்லாம இருக்க வேமுடியாதாம்!!

tamiltips

ஊரடங்கு உத்தரவால் தனது ஓட்டலில் வேலை பார்ப்பவர்களுக்கு சூரி செய்த செயல், கடும் வியப்பில் ரசிகர்கள்..!

tamiltips

முன்பக்க கதவை திறந்து.. முன்னழகை காட்டி.. கிளுகிளு போஸ் கொடுத்துள்ள வித்யாபாலன்..! – வைரலாகும் கிளிக்ஸ் !!

tamiltips

தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் வீட்டில் நடந்த விசேஷம் !! உச்சக்கட்ட மகிழ்ச்சியில் காதல் ஜோடி !! வேற யார் யார் இருக்காங்கனு பாருங்க !!

tamiltips

இப்படியொரு அம்சமான பொண்டாட்டி இருக்கப்போ… அப்படி ஒரு விபரீத ஆசையா ராமராஜனுக்கு…?? விஷயம் தெரிந்ததால் விட்டுச்சென்ற நளினி…!!!

tamiltips