Tamil Tips
முக்கிய செய்திகள்

பாபநாசம் படத்துல நடிச்ச குட்டி பாப்பாவா இது..?? அவரு படத்துல ஹீரோயின் சான்சே கேக்கலாம் போல..!! அந்தளவுக்கு பெருசாயிருச்சு பொண்ணு…!!!

2015ம் ஆண்டு ஜீத்து ஜோசெப் இயக்கத்தில் கௌதமி மற்றும் கமல்காசன் இணைந்து நடித்து திரைக்கு வந்த திரைப்படம் தான் பாபநாசம்.

பாபநாசம் திரைப்படம் மலையாளத்தில் வெளிவந்த த்ரிஷயம் என்னும் திரைப்படத்தை ரீமேக் செய்து வெளியிட்டனர். த்ரிஷயம் படத்தின் இரண்டாம் பாகம் வெளிவந்து மாபெரும் வெற்றியும் கிடைத்தது.

பாபநாசம் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தவர் நடிகர் கமல்காசன் இப்படத்தில் இவருக்கு இரு மகள்களாக இரண்டு முன்னணி நடிகைகள் நடிக்கின்றனர் இதில் ஒருவர் நடிகை நிவேதா தாமஸ்.

மற்றொரு நடிகை எஸ்தர் அனில். இவர் தான் கமலுக்கு இளைய மகள் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார்.

Thirukkural

மற்ற மகள் கதாப்பாத்திரத்தில் நடிகை எஸ்தர் அனில் நடிச்சிருப்பாங்க. இவர் இப்படத்தில் உலகநாயகனின் இரண்டாவது மகளாக நடித்திருப்பார்.

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடும் போட்டோக்களின் மூலம் ரசிகர்களை அதிர்ச்சியாகி வருகின்றார்.

தற்போது இவர் கண்ணாடி முன்னிலையில் நின்று புகைப்படம் எடுக்கும் போட்டோ ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது இவ்வளவு பெரிசா வளந்திடடாங்களே என்று. நீங்க கண்டிப்பா அவரு படத்துல ஹீரோயின் சான்சே கேக்கலாம் என நெட்டிசென்கள் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். 

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

காதல் மனைவி குறித்து உருகிய சிவகார்த்திகேயன்! மனைவி வசதியான வீட்டு பெண்! அவளால் அழகான என்னுடைய வாழ்க்கை.. தருணங்கள்..!!

tamiltips

இந்த பொண்ணு யார் தெரியுமா? இவர் நடிகையாக அறிமுகமாகி தற்போது பலரின் வாழ்க்கையை காப்பாற்றிக் கொண்டிருக்கும் பிரபலம்…!!

tamiltips

நடிகர் பாண்டியராஜனின் மனைவி யார் தெரியுமா? அட இவங்கதானா.. இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே!! புகைப்படம் இதோ..!!

tamiltips

உதட்டை கடித்தபடி.. படுக்கையில் மல்லாக்க படுத்து.. உஷ்ணத்தை கூட்டும் வித்யாபாலன்..! – வைரல் போட்டோஸ்..!

tamiltips

ஜென்டில்மேன் திரைப்படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம்.. யார் அந்த நடிகர் தெரியுமா? இதோ..!!

tamiltips

நடிகர் ரமேஷ் திலக்கின் மனைவி இவங்க தானா இது தெரியாம போச்சே..!! வெளியான அழகிய ஜோடியின் புகைப்படம் இதோ..!!

tamiltips