Tamil Tips
லைஃப் ஸ்டைல்

பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்ட பானாசோனிக் எலுகா ரே 800 !

இந்தியாவில் இந்த ஸ்மார்ட் போன் நேற்றைய தினம் அறிமுகம் செய்யப்பட்டது.  இதை முன்னணி மின் வணிக தளத்தில் பெற்றுக்கொள்ளலாம் என இந்நிறுவனம் அறிவித்துள்ளது.  


பானாசோனிக் எலுகா ரே 800- ன் சிறப்பம்சங்கள்:


5.5 இன்ச் H.D டிஸ்பிலே கொண்ட இந்த போன் ,(1080×1920 பிக்சல்கள்) 16: 9 விகிதம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் காட்சி அளிக்கின்றன. இது 4ஜிபி ரேம் உடன் இணைந்த  Octa-core SoC மூலம் இயக்கப்படுகிறது.  ஆண்ட்ராய்டு 7.0 இயங்கு தளத்தில் இயங்கும் .

Thirukkural

கேமராவை பொறுத்தவரையில் 8  மெகா பிக்சல் செல்பி கேமிரா பொருத்தப்பட்டுள்ளது.  மேலும் இதன் பின்புறத்தில் 13 மெகா பிக்சல் கேமிரா பொருத்தப்பட்டுள்ளது.

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு வசதியும்  இதில் உள்ளது . மேலும் கைரேகை ஸ்கேனர் மற்றும் 4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத் சேவையும் இதில் உள்ளது.

பானாசோனிக் எலுகா ரே 800 ஸ்மார்ட்போனில் 4000 எம்.ஏ.ச் பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய சிறப்பம்சங்களுடன் வெளியாகியுள்ள ஸ்மார்ட் போன் விலை  ரூ.9,999 ஆகும்.


ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

சின்னாபின்னமாகப்போகிறது நாகை! தீவிர புயலாக நெருங்கும் கஜா!

tamiltips

குறைபிரசவம் தடுக்கும் ஆன்டினடல் ஸ்டீராய்டு

tamiltips

பொடுகு தொல்லை தாங்கமுடியலயா! இந்த இரண்டு பொருள் போதும் சரிசெய்ய!

tamiltips

சோம்புக்கு இன்னொரு பெயர் வெண் சீரகமா.. சித்தர் மருத்துவத்திலும் சோம்புக்கு தனியிடம் உண்டு!!

tamiltips

என்னது ரெட் அலர்ட்டா? நாங்க எப்போ கொடுத்தோம்? ஜகா வாங்கிய வானிலை மையம்!

tamiltips

நீங்கள் குடிகாரரா? அல்லது மது உங்களைக் குடிக்கிறதா?

tamiltips