Tamil Tips
லைஃப் ஸ்டைல்

கேமரா தொழில்நுட்பத்தில் 48Mp கேமெராவை பயன்படுத்தி தெறிக்க விடும் ஒப்போ !!

48Mp சென்சார் கேமெராவை  கொண்ட புதிய மாடல் ஸ்மார்ட் போன்  வெளியாகவுள்ளது, இதன் பெயர் ஒப்போ 10x எக்ஸ் ஜூம் ஆகும். இந்த ஸ்மார்ட் போன் முழுவதும் கேமெராவை முதன்மைப்படுத்தி உருவாக்கப்படுவதாக ஒப்போ நிறுவனம் தெரிவித்துள்ளது.   அதர்காகவே ப்ரெத்யேகமாக சென்சார் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது.


இந்த 48Mp கேமெராவை பயன்படுத்தி 10X மடங்கு வரை ஜூம் செய்யும் வசதி அறிமுகம்படுத்தப்படவுள்ளது (10x lossless zooming).  இந்த ஜூம்மிங் வசதியை பெறுவதற்காக 3 கேமெராக்கள் ஒரே சமயத்தில் இயங்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


சூப்பர் அல்ட்ரா வைட் ஆங்கிள்,  அல்ட்ரா கிளீயர் மெயின் சென்சார் மற்றும்  டெலிஃபோட்டோ லென்ஸ்  ஆகிய 3 விதமான கேமராக்கள் பயன்படுத்தியுள்ளனர். இதில் உள்ள ஓவ்ஒன்ரும் பல செயல்பாட்டை ஒன்றாக இணைந்து செய்கின்றது.

Thirukkural


அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா 15.9 மிமீ ஒரு சமமான மைய நீளம் கொண்டது, இது பரந்த-கோண காட்சிகளை வழங்குகிறது மற்றும்  கிளீயர் மெயின் சென்சார் கேமரா தெளிவான புகைப்படங்கள் உறுதி மற்றும் டெலிஃபோட்டோ கேமரா 159 மிமீ சமமான மைய நீளம் வழங்குகிறது.


இந்த ஸ்மார்ட் போனில்  Snapdragon 855 பிராசசர், ஹைப்ர் கூலிங் சிஸ்டம் ஆகியவை உள்ளன. மேலும் இந்த ஸ்மார்ட் போனில் பல்வேறு விதமான தொழில்நுட்பங்கள் கையாளப்பட்டுள்ளதாக ஒப்போ நிறுவனம் கூறியுள்ளது.


இத்தகைய தொழில்நுட்பங்களை கொண்டுள்ள ஒப்போ 10x எக்ஸ் ஜூம் ஸ்மார்ட் போன் வரும் ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என்று இந்நிறுவனம் அறிவித்துள்ளது

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

ஃபாஸ்ட் ஃபுட் ரசிகரா நீங்க..? ஆண்மைக்கு ஆபத்து காத்திருக்கு !!

tamiltips

ஒரு பக்கம் குடும்பம்! மறுபக்கம் தொழில்! மாதம் ரூ.4 லட்சம் சம்பாதிக்கும் சென்னை பெண்!

tamiltips

முடி கொட்டுதல் மற்றும் நரைமுடி பிரச்சனையிலிருந்து மீளமுடியாதவர்களுக்கு இது ஒரு அறிய மருந்து!

tamiltips

பிரசவத்திற்கு பிறகு எடையை குறைக்கும் ஆபத்தில்லாத எளிதான டயட் வழிமுறை !!

tamiltips

வெயிலில் சுற்றிவிட்டு ஐஸ் வாட்டர் குடித்தால் ரத்தக்குழாய் வெடிக்கும்! மக்களே உஷார்!

tamiltips

சுருக்கங்கள் உங்களை முதுமையாக காண்பிக்கிறதா? இதோ இளமை தோற்றத்திற்கான கேரளா வைத்தியம்!

tamiltips