Tamil Tips
முக்கிய செய்திகள்

பிரபல நடிகருக்காக அ டித்துக் கொள்ளும் பழைய காதலிகள்…! மீண்டும் அவரை கொ க்கி போட பார்க்கும் நாயகிகள்.. யார் தெரியுமா…???

பிரபல இளம் நடிகரை பற்றிய பேச்சுக்கள் தான் தற்போது சினிமா வட்டாரங்களில் அதிகமாக உள்ளது. தொப்பையும் தொந்தியும் ஆக இருந்த அந்த இளம் நடிகர் தி டீரென யாரும் எதிர்பார்க்காத வகையில் அநியாயத்துக்கு உடலை குறைத்து ஸ்லிம்மாக மாறிவிட்டார்.

இதனை பார்த்த தயாரிப்பாளர்கள் தற்போது அந்த நடிகரை வைத்து தான் படம் தயாரிப்பேன் என்று ஒற்றைக் காலில் நின்று கொண்டு இருக்கிறார்களாம். இது ஒரு புறமிருக்க அந்த நடிகருடன் ஆரம்ப காலகட்டங்களில் கா தலில் இருந்த நடிகையும், பப்ளிமாஸ் நடிகை மீண்டும் அவருடன் கா தலை புதுப்பிக்க முடிவு செய்துள்ளார்களாம்.

அந்த வகையில் நீண்ட நாட்களாக அந்த நடிகருடன் பேசாமல் இருந்த நடிகைகள் தற்போது போட்டி போட்டுக் கொண்டு அவருக்கு மெசேஜ் அனுப்பி வருகிறார்களாம். அது மட்டும் இல்லாமல் இருவரும் எங்கேயாவது வெளியில் செல்வோம் எனவும் தொடர்ந்து அவரை நச்சரித்து வருகிறார்களாம்.

Thirukkural

எலி அம்மணமாக போவதை அறிந்து கொண்ட அந்த நடிகர் தற்போதைக்கு கேரியரில் மட்டும் கவனம் செலுத்தலாம் என முடிவு செய்து விட்டாராம் அந்த நடிகர் அவர்களை ஒதுக்கியது கூட தெரியாமல் அந்த நடிகரை, நான் தான் உஷார் செய்வேன் என இரண்டு நடிகைகளும் அ டித்துக் கொள்கிறார்களாம்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

கதாநாயகியாக மீண்டும் வனிதா! நடிகர் விஜயுடன் இது வரை யாரும் பார்த்திராத புகைப்படம்.. கடும் ஷா க்கில் ரசிகர்கள்.. இணையத்தில் வைரல்..!!

tamiltips

பிரபல நடிகருடன் கூட்டணி சேர்ந்த பிக் பாஸ் கவின்! ஒரே குஷியில் ரசிகர்கள்… லீக்கான புகைப்படம்!

tamiltips

இவ்ளோ அம்சமான பொண்ண வச்சுக்கிட்டு 10 வருசமா ஆண்டவர்கூட எப்படி வாழ்ந்தீங்க…?? கொள்ளை அழகில் வெளியான நடிகை கௌதமியின் மகள் புகைப்படம்…!!!

tamiltips

ஒரு குழந்தை பிறந்த பிறகும் ?? வாவ் சொல்ல வைத்த ஹேமா !! ஒண்ணுமே இல்லாமல் ஹாட் செல்ஃபி..!

tamiltips

ஜெயம் ரவி நடித்துள்ள போகன் படத்தை ரீமேக் செய்ய உள்ளார்கள்…!ரீமேக்கில் ஹீரோ யார் தெரியுமா…?

tamiltips

என்னது! காதல் படத்தில் நடித்த நடிகை சரண்யாவா இது? எவளோ குண்டாகி ஆளே அடையாளம் தெரியாமல் மாறிவிட்டாரே..!!

tamiltips