Tamil Tips
வைரல் வீடியோ செய்திகள்

நள்ளிரவில் மனைவி கொடுத்த சர்ப்ரைஸ்… இப்படியொரு மனைவி கிடைக்க கொடுத்துதான் வைச்சுருக்கணும்.. வீடியோ பாருங்க..அசந்துருவீங்க..!

தங்கள் வாழ்க்கைத்துணையின் பிறந்தநாள் என்பது கூடவே வாழும் இணையருக்கு மிக முக்கியமான தருணம் தான். அந்த வகையில் இங்கே தன் கணவரின் பிறந்தநாளுக்கு ஒரு பெண் கொடுத்த சர்ப்பரைஸ் இணையவாசிகளை கொண்டாட வைத்துள்ளது.

இப்போதெல்லாம் இளம் தம்பதிகள் தங்கள் இணைக்கு பிறந்தநாள் வந்துவிட்டால் எதாவது ஸ்பெசலாக செய்து அசத்தி விடுகிறார்கள்.

இங்கே மனைவி தன் கணவரின் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் பரிசு ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார். அதை யூகிக்கும் முன்பு தன் கணவரை கண்ணை கட்டி அழைத்துப் போனார்.

Thirukkural

தொடர்ந்து அவர் கையில் ஒரு கிப்ட் பாக்ஸைக் கொடுக்கிறார். கணவர் அந்த கிப்ட் பாக்ஸை திறக்க, திறக்க மேலும், மேலும் டப்பாக்களாகவே வருகிறது. ஒருகட்டத்தில் அந்த கிப்ட்ம் வந்துவிட, நெகிழ்ச்சியில் கணவர் கண்ணீர் விட்டு அழுதுவிட்டார். இதோ இந்த வீடியோவில் பாருங்கள்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

நன்றாக தெரிந்தும் மூளை வளர்ச்சி கு ன்றிய குழந்தையை தத்தெடுத்த தம்பதி…. நெகிழ வைத்த காணொளி இதோ..!!

tamiltips

மேலாடைஅணியாமல் முன்னழகின் அந்த பகுதி அப்பட்டமாக தெரிய..” – உச்ச கட்ட க வர்ச்சியில் ஸ்ரேயா வெளியிட்ட வீடியோ !!

tamiltips

பேருந்தை தும்பிக்கையால் த.ள்ளிக்கொண்டு ஓடிய “பாகுபலி யானை” !! பயணிகள் அனைவரும் இ.றங்கி ஓ.ட்டம் !! நெஞ்சை பதற வைக்கும் காணொளி !!

tamiltips

வெளியானது தளபதி விஜய்யின் அரபிக் குத்து பாடல்!! – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

tamiltips

90ஸ் கிட்ஸ் மட்டும் இந்த வீடியோவை பாருங்க !!. 2K கிட்ஸ் வாழ்க்கையில் இது நடக்க வாய்ப்பில்லை !!

tamiltips

ஆந்தைகளின் லிப் லாக் முத்தம்: வைரலாகும் Pre Wedding போட்டோஷூட்…

tamiltips