Tamil Tips
லைஃப் ஸ்டைல்

சின்னஞ்சிறிய படகு! 14 ஆயிரம் கி.மீ! பசிபிக் பெருங்கடலையே கடந்த பார்வையற்ற மாற்றுத் திறனாளி!

ஜப்பானை சேர்ந்த இவாமோட்டோ ஒரு பார்வையற்ற மாற்றுத் திறனாளி. இவருக்கு சிறு வயது முதலே ஏதேனும் சாதனை படைக்க வேண்டும் என்பது ஆசை.

படகோட்டுவதில் வல்லவரான இவாமோட்டோ, அதிலேயே சாதனை படைக்க முடிவு செய்தார். அதன் படி ஜப்பான் – அமெரிக்கா இடையிலான பசிபிக் கடலை சிறிய படகில் கடக்க வேண்டும் என்று திட்டமிட்டார்.

இதற்காக அமெரிக்காவில் கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி தனது பயணத்தை தொடங்கினார் இவாமோட்டோ.  இந்த நிலையில் மூன்று மாதங்கள் படகில் பயணித்து அவர் வெற்றிகரமாக ஜப்பானை வந்தடைந்தார்.

அமெரிக்காவைச் சேர்ந்த திசைகாட்டுநர் ஒருவரை மட்டுமே அருகில் வைத்துக்கொண்டு அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.  வெறும் 12 மீட்டர் நீள படகில்  சுமார் 14 ஆயிரம் கிலோ மீட்டர் கடலை கடந்து சாகசம் படைத்துள்ளார் பார்வையற்ற மாற்றுத்திறனாளி.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

தொட்டில் மரணம்

tamiltips

உடனடியாக உடல் எடையை குறைக்க வேண்டுமா? இதோ இயற்கையான ஒரு சிறந்த ஒரு வழி!

tamiltips

கர்ப்ப காலத்தில் வாய் வழி புணர்வு! கணவன் – மனைவிக்கு செக்சாலஜிஸ்ட் வழங்கும் அறிவுரை!

tamiltips

2 வயதில் 6 உறுப்புகள் தானம்! 6 பேர் உயிரை காத்த ஆண் குழந்தை! கேட்போரை நெகிழ வைத்த சம்பவம்!

tamiltips

கர்ப்பகால நீரிழிவால் குழந்தைக்கும் நீரிழிவு நோய் வருமா??

tamiltips

இளமை தரும் பாசிப்பயிறு குழந்தைகளுக்குத் தரலாமா?

tamiltips