Tamil Tips
முக்கிய செய்திகள்

நடிகர் நெப்போலியனின் அண்ணனா இவர்? அச்சு அசல் அவரைப் போலவே உள்ளாரே? முதன் முறையாக வெளியான புகைப்படம்..!!

நடிகர் நெப்போலியன் தமிழ் சினிமாவின் மிக உயர்ந்த மனிதர். ஆரம்ப கட்டத்தில் நல்ல கதாபாத்திரங்களாக நடித்து வந்தார். பின் தன் சொந்த தொழிலில் மிகுந்த ஈடுபாடு காட்டிய அவர் USAவில் நடத்தி வந்தார். அங்கேயே செட்டில் ஆன அவர் அவ்வப்போது தமிழ் பக்கமும் தலைகாட்டி வந்தார்.

இப்படி இறுதியாக சீமாராஜா திரைப்படத்தில் நடித்த இவரை அதன் பின்பு பெரியதாக எந்த ஒரு திரைப்படங்களிலும் காண முடியவில்லை இந்நிலையில் அவரது குடும்ப புகைப்படம் வெளிவந்து தற்போது வைரலாகி வருகிறது.

இதில் அவரது சகோதரரும் இருப்பதால் அந்த புகைப்பாதினை பார்த்து ரசிகர்கள் ஆ ச்சர்யமடைந்த்துள்ளனர், ஏனெனில் அவருடைய சகோதரார் அச்சு அசலாக அவரைப் போலவே இருப்பதால் தற்போது இது வைரலாகி வருகிறது.

Thirukkural

மேலும் இவர் இதுவரை 2 ஹாலிவுட் படங்கள் நடித்துள்ளார். நெப்போலியனின் மனைவி மற்றும் மகன்களை பார்த்திருப்பீர்கள். ஆனால் அவருடன் பிறந்தவர்கள் மற்றும் மொத்த குடும்பத்தை பார்த்துள்ளீர்களா..

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

பிரபல முன்னணி நடிகை வீட்டில் ஏற்பட்ட திடீர் ம ர ண ம் !! அ தி ர் ச்சியில் திரையுலகம் !! சோகத்தில் குடும்பத்தினர் !!

tamiltips

நடிகர் பாண்டியராஜனின் மனைவி யார் தெரியுமா? அட இவங்கதானா.. இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே!! புகைப்படம் இதோ..!!

tamiltips

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இந்த ஐந்து ஹீரோக்கள் நடிக்கும் திரைப்படங்கள் என்னவென்று தெரியுமா…?

tamiltips

“செக்ஸி லேடி.. – கணவர் கொடுத்து வச்சவர் !! கஸ்தூரி வெளியிட்ட அந்த மாதிரியான புகைப்படங்கள் – ஏங்கி தவிக்கும் ரசிகர்கள் !!

tamiltips

எப்படி இருந்த டாப் ஸ்டார் பிரசாந்த் !! தற்போது கிடைத்த அரிய வாய்ப்பு !! உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள் !!

tamiltips

நடிகர் பிரகாஷ் ராஜின் இரண்டாவது மனைவியா இது? இவருக்கு இவ்வளவு பெரிய மகன், மகளா? தீ யாய் பரவும் புகைப்படம்..!!

tamiltips