Tamil Tips
முக்கிய செய்திகள்

அவ்வை சண்முகி படத்தில் நடித்த குழந்தையா இது? இப்போ எப்படி இருகாங்க தெரியுமா? இவர் தனுஷிற்கு ஜோடியாக நடிக்க இருந்தாராம்..!!

உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் நடித்து வெளியான படம் தான் அவ்வை சண்முகி இந்த படத்தில் பிரபல தமிழ் சினிமா பிரபலங்கள் நடித்து வெளியாகி மக்கள் மத்தியில் இன்றும் வரவேற்பு பெற்ற ஒரு படமாகும். இதில் கமல்ஹாசன் அவர்கள் பெண் வேடம் அணிந்து நடித்து படமாகும்.

இந்த படத்தில் மீனா, நாசர், ஜெமினி கணேசன், மணிவண்ணன் போன்ற தமிலில் முன்னணி நடிகர்கள் நடித்து 1996 ஆம் ஆண்டு வெளியானது. அன்று முதல் இன்று வரை இந்த படத்தை புடிக்கதவர் யாரும் இல்லை. இந்த படத்தில் கமல்ஹாசன் அவர்களுக்கு மகளாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்த குழந்தை Ann Alexia anra அவர்கள் தற்போது வளர்ந்து விட்டார்.

இவர் அந்த படத்தில் மிகவும் தனது அருமையான நடிப்பை வெளிபடுத்தி மக்கள் மனதில் இடம் பிடித்தார். இவருக்கு அவ்வை சண்முகி படத்தை தொடர்ந்து பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் அதை தள்ளி வைத்து விட்டு தனது பேசன் பக்கம் திரும்பினர்.

Thirukkural

இவர் தற்போது பத்திரிகையில் எழுதுவது, அழகிப் போட்டிகளில் கலந்து கொள்வது போன்ற வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார். இந்நிலையில் இவரது சமுக வலைத்தளமான இன்ஸ்ட கிராம் பக்கத்தில் தான் ஒரு Ex நடிகர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது இவரது புகைப்படங்கள் ரசிகர்களால் சமுக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள். மேலும் இவரது தற்போதையே நிலையில் கண்டு இவர அந்த படத்தில் குழந்தையாக நடித்து என வாயடைத்து போன ரசிகர்கள்.

மேலும் அவரது புகைப்படதிருக்கு ரசிகர்கள் லைகுகள் மற்றும் கமெண்ட்களை குவித்து வருகின்றனர். அந்த புகைப்படம் கீழே உள்ளது.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

பிக்பாஸ் நடிகை லாஸ்லியா முன்னணி நடிகைகளை மிஞ்சிய கொள்ளை கொள்ளும் அழகில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்..!!

tamiltips

சூர்யா ஜோதிகாவிற்கு மகளாக நடித்த குட்டி பொண்ணா இது? இப்போ சேலையில் எப்படி இருக்காங்க பாருங்க இதோ..!!

tamiltips

இது என்னமா ட்ரெஸ் ?? தெரிய கூடாததெல்லாம் தெரியுதே?? உச்ச கட்ட க வர்ச்சியில்.. நடிகை ஆண்ட்ரியா !! இளசுகளை உசுப்பேற்றிய “செக்ஸி கிளிக்ஸ்” உள்ளே !!

tamiltips

இது போன்ற நேரத்தில் தான் இவருடன் புகைப்படம் எடுக்க முடியும் !! கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்ட பாவனா !!

tamiltips

இந்த அழகான குழந்தை யாருன்னு தெரியுமா? இன்று இவர் முன்னணி நடிகை யாருன்னு பாருங்க நீங்களே ஷாக் ஆகிடுவிங்க..!!

tamiltips

புகைப்படத்தில் இருக்கும் இந்த குழந்தை யாரென்று தெரிகிறதா..? இவர் பிரபல நடிகரின் மகளாம்.. யாருன்னு பாருங்க..!!

tamiltips