Tamil Tips
லைஃப் ஸ்டைல்

தலைப்பாகை கலருக்கு மேட்ச்சாக ரோல்ஸ் ராய்ஸ் கார்கள்! இந்திய கோடீஸ்வரரின் விநோத ஆசை!

லண்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரூபன் சிங், என்பவர்தான் இவ்வாறு பிரபலமான நபர். தொழிலதிபரான இவர், ஒவ்வொரு நாளும் தனது டர்பனின் நிறத்துக்கு ஏற்றவாறு ரோல்ஸ்ராய்ஸ் காரில் பயணம் மேற்கொள்வார்.

 

இதுதொடர்பாக, இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. ஆடம்பரக் கார்கள் மீது பிரியம் கொண்ட ரூபன் சிங், ஏராளனமான சொகுசு கார்களை வைத்திருக்கிறார்.

 

அதிலும் குறிப்பாக ரோல்ஸ்ராய்ஸ் வகை கார்கள் மீது அவர் உயிரையே வைத்துள்ளார். இதனால், வாரத்தின் 7 நாட்களிலும் 7 விதமான நிறங்களைக் கொண்ட ரோல்ஸ்ராய்ஸ் காரைப் பயன்படுத்தி வருகிறார்

Thirukkural

 

லண்டனில் நிதி நிறுவனத்தை நடத்தி வரும் ரூபன் சிங்கிற்கு, கடந்த 2000-ம் ஆண்டு சுமார் 738 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக சன்டே டைம்ஸ்பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.

 

இதனால், இவரை பலரும்பிரிட்டிஷ் பில்கேட்ஸ்என அழைக்க தொடங்கியுள்ளனர்.
இவருடையே பொழுதுபோக்கே
விதவிதமான சொகுசு கார்கள் வாங்குவது தான். அண்மையில் கூட 50 கோடி ரூபாய்க்கு
ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வாங்கி குவித்துள்ளார்.

 

ஒரு ரோல்ஸ் ராய்ஸ்
காரின் விலை ஏழு கோடி ருபாய் முதல் பத்து கோடி ரூபாய் வரை இருக்கும். ஆனால் இவர்
தனது தலைப்பாகை கலருக்கு ஏற்ற வகையில் இந்த கார்களை வாங்கி குவித்து வருகிறார்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

வலுவான உடல் அடைய தேன் குடிங்க – மாரடைப்பு வராமல் தடுப்பது எது தெரியுமா? இஞ்சி

tamiltips

வந்துவிட்டது கோடைக் காலம்! சமாளிக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

tamiltips

மன அழுத்தமா? கவலை வேண்டாம்! மன அழுத்தத்திலிருந்து விடுபட எளிய வழிகள் இதோ!

tamiltips

நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்பு அதிகரிக்கும் என்பது மருத்துவ மூட நம்பிக்கையா..?

tamiltips

எந்த ஒரு செயற்கையான கிரீம்களும் இல்லாமல் பளபளப்பான மேனி பெறவேண்டுமா?

tamiltips

கர்ப்பிணிக்கு மனநலம் பாதிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் தெரியுமா?

tamiltips