• கர்ப்ப காலத்தில் எந்த அளவுக்கு எடை அதிகரிக்க வேண்டும் என்பதை அவர்களது இப்போதைய உடல் எடையை வைத்துத்தான் முடிவு செய்ய வேண்டும்.
• ஒவ்வொரு கர்ப்பிணியும் பாடி மாஸ் இன்டெக்ஸ் எனப்படும் உடல் எடை குறியீட்டு எண்ணை அறிந்துகொண்டு, ;அதற்கு ஏற்ப எடையை அதிகரிக்க வேண்டும்.
• பி.எம்.ஐ. அளவு 19க்கு குறைவாக இருப்பவர்கள் சரியான உடல் எடையுடன் இருப்பதால், இவர்கள் 12 கிலோ முதல் 18 கிலோ வரை அதிகரிக்கலாம்.
• ஓரளவு ரிஸ்க் என கருதப்படும் பி.எம்.ஐ. அளவு 19க்கு மேல் 25 வரை உள்ளவர்கள் 11 கிலோவில் இருந்து 16 கிலோ வரை எடை கூடலாம்.
பி.எம்.ஐ. அளவு 25க்கு மேல் இருப்பது அபாயகரமான எடையாக கருதப்படுகிறது. இவர்கள் 6 முதல் 9 கிலோ வரை மட்டுமே கர்ப்ப காலத்தில் எடை அதிகரிக்கலாம். கர்ப்ப காலத்தில் அளவுக்கு அதிகமாக எடை குறைவதும், கூடுவதும் ஆபத்தான நிலை ஆகும். இதுகுறித்து இனி விரிவாக பார்க்கலாம்.