Tamil Tips
முக்கிய செய்திகள்

தம்மாத்துண்டு இருக்கும் போதே இப்படி ?? இன்னும் கொஞ்சம் பெருசா இருந்தா அவ்ளோ தான் !! அஙக என்ன இருக்குன்னு இப்படி காட்டுறீங்க ?? அணுவை விளாசிய இளசுகள் !! அந்த கருமத்தை நீங்களே பாருங்க !!

அனு இம்மானுவேல் ஒரு தமிழ்  நடிகை ஆவார். மலையாளத்தில்  சுவப்னா திரைப்படமான சஞ்சரியில் ஒரு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இப் படத்தில் ஜெயராம் மற்றும் சாமுருதா சுனில் ஆகியோரின் மகளாக நடித்தார். அவர் ஆக்சன் ஹீரோ பிஜூ திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

இம்மானுவேல் அமெரிக்காவில் டெக்சசில் பிறந்தார். டாலசில் அவர் வளர்ந்து வந்தார். சுவப்ன சஞ்சரி படத்தில் இந்தியாவில் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போதே அவர் நடித்தார். படத்தின் முடிவில் அவர் உயர்நிலைப் பள்ளியை முடிக்க அமெரிக்காக்குத் திரும்பிச் சென்றார்.

நிவின் பாலி நாயகனாக நடித்த ஆக்சன் ஹீரோ பிஜூவில் அவர் நடிகையாக அறிமுகமானார்.

2017 ஆம் ஆண்டில் தமிழில் துப்பறிவாளன் படத்தில் நடித்தார். அதே ஆண்டில் தெலுங்கில் கிட்டு உன்னாடு ஜாக்ரதா படத்திலும், 2018 ஆம் ஆண்டு அக்ஞயாதவாசி படத்திலும் நடித்தார்.

Thirukkural

தொடர்ந்து பட வாய்ப்புக்களை பெற கடுமையாக போராடி வரும் அம்மணி அதன் ஒரு பகுதியாக க வர்ச்சியான உடையில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இத் பார்த்த  இளசுகள்  தம்மாத்துண்டு இருக்கும் போதே இப்படி ?? இன்னும் கொஞ்சம் பெருசா இருந்தா அவ்ளோ தான்என விளாசி வருகிறார்கள்.

 

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

ரியோவின் காலை பிடித்துக் கெஞ்சும் ரம்யா! காரணம் என்ன? இணையத்தில் வைரலாகும் பரபரப்பான வீடியோ.. ஷாக்கில் ரசிகர்கள்..!!

tamiltips

நடிகர் ஜெயம் ரவியின் அம்மாவை பார்த்துள்ளீர்களா? அட இவர் தானா.. இதோ யாருன்னு பாருங்க.. கண்டிப்பா ஆ ச்சரியப்படுவீங்க..!!

tamiltips

இளம் நடிகை தனது திருமணத்திற்கு கோடிக்கணக்கில் காசு இருந்தும் அம்மா கட்டிய சேலையுடன் வந்த நடிகை! பல மில்லியன் இதயங்களை கொ ள்ளை கொண்ட நடிகை யார் தெரியுமா?

tamiltips

அப்போது நான் 2 மாத கர்ப்பம்.! அது எனது கடைசி படமும் கூட..!! விஜயுடன் நடித்தபோது நடந்த ச ம் ப வ த் தை பகிர்ந்த நடிகை மாளவிகா…!!!

tamiltips

மாஸ்டர் படத்தில் நடித்த பிரபல முன்னணி நடிகர் தி டீர் ம ரணம்! அ திர்ச்சியில் ரசிகர்கள் திரையுலகினர் நேரில் அஞ்சலி..!!

tamiltips

இது போன்ற நேரத்தில் தான் இவருடன் புகைப்படம் எடுக்க முடியும் !! கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்ட பாவனா !!

tamiltips