Tamil Tips
லைஃப் ஸ்டைல்

பூண்டு உரிப்பது எப்படி? 2 கோடி லைக்குகளுடன் சமூக வலைதளங்களில் வைரல் ஆகும் பெண்!

அந்த  வீடியோவானது இப்போது இணையதளத்தில் 2 கோடிக்கும் அதிகமான மக்களால் இந்த வீடியோ பார்க்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பார்த்த பல்வேறு இல்லத்தரசிகள் மற்றும் நட்சத்திரங்கள் தங்களது ஆதரவினை தெரிவித்து வருகின்றனர்.

பெரும்பாலும் பூண்டு உரிக்கையில் கையில் வாசமும் நகங்களின் இடுக்கில் காயமும் ஏற்படும் அதை தவிர்க்கவும் மிகவும் எளிமையாக பூண்டு உரிக்க வரும் இந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். 

#VPestilenZ என்கிற ட்விட்டர் பயனர், “நான் அதிகமாக கொரிய உணவுகளை சமைப்பேன். எனவே அதற்கு பூண்டு அதிகமாக தேவைப்படும். தேவைப்படும் பூண்டை உரிப்பதற்கு இதுதான் சிறந்த வழி” என்று பதிவிட்டு, கூடவே பூண்டை  இவ்வாறு உரிக்க வேண்டும் என்றும் வீடியோவையும் வெளியிட்டு உள்ளார்.

அந்த வீடியோவில் பூண்டின் ஒரு முனையில் கத்தியால் குத்தி எடுக்கும்போது பூண்டின் தோல் தனியேவும் பூண்டு தனியாகவும் பிரிந்து வருகிறது. இந்த செய்முறையை இல்லத்தரசிகள் வீட்டில் பயன்படுத்துமாறும் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவை இதுவரை 2 கோடிக்கும் அதிகமான முறை பார்த்து ரசித்துள்ளனர். https://twitter.com/VPestilenZ/status/1140437217619390465

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

ஆண்மை குறைவா? நாட்டு மஞ்சளை அந்த இடத்துல தடவுங்க! பிறகு மாற்றத்தை பாருங்க!

tamiltips

பாவம் பெண்கள்! அந்தரங்க விஷயத்துக்கு பெண் ரோபோக்களை தேடி ஓடும் ஆண்கள்!

tamiltips

இதயத்தில் ஆஞ்சியோ..! ஸ்டன்ட் சிகிச்சை எல்லாம் பித்தலாட்டம்! பணம் பிடுங்கும் டெக்னிக்! பிரபல டாக்டர் வெளியிட்ட பகீர்!

tamiltips

தரமான நியாபக சக்திக்கு சாப்பிட வேண்டிய பழம் இது தான்!!

tamiltips

சர்க்கரைவள்ளிக் கிழங்கு யார் சாப்பிடக்கூடாது ? ?

tamiltips

படுக்கை அறையில் ஆண்களிடம் இருந்து பெண்கள் மறைக்கும் 11 ரகசியங்கள்! என்னென்ன தெரியுமா?

tamiltips