Tamil Tips
பெண்கள் நலன் வைரல் வீடியோ செய்திகள்

குழந்தைகள், கர்ப்பிணிகள், பெண்கள்…இரத்த சோகையை 100% குணமாக்கும் உணவுகள்…

முன்பு இரத்த சோகை பாதிப்பு, அதனால் ஏற்படும் இறப்புகள், நோய்கள் ஆகியவற்றைப் பற்றி விரிவாகப் பார்த்தோம். இந்தப் பதிவில் இரத்த சோகையை தடுக்கும் (அ) முற்றிலும் குணமாக்கும் உணவுகளைப் (Foods for Anemic in Tamil) பற்றிப் பார்க்கலாம். (Ratha sogai cure in Tamil)

இரத்தத்தில் இரும்பு சத்து (Iron), விட்டமின் பி (Vitamin A) சத்துகள் குறைவாக இருந்தாலோ இரத்தத்தில் சிவப்பு அணுக்கள் குறைந்து காணப்பட்டாலோ இரத்தத்தில் ஹீமோகுளோபின் (HB) குறைவதாலோ இரத்த சோகை ஏற்படுகிறது.

உடலுக்கு கொண்டு செல்லும் ஆக்சிஜனை உடலின் மற்ற உடல் உறுப்புகள் மற்றும் அனைத்து பாகங்களுக்கும் எடுத்து செல்லாமல் தடை ஏற்பட்டு விடுகிறதல்லவா இதனால்தான் இதை ‘இரத்த சோகை நோய்’ (Anemia) என்கிறார்கள்.

தினசரி நாம் எடுத்துகொள்வது: (How much iron do you need per day?)

இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் ஒரு யூனிட் அளவு அதிகரித்தால் குழந்தை இறக்கும் அபாயம் 24% சதவிகிதம் குறையும் என ஒரு ஆய்வு கூறுகிறது.

  • நாம் உண்ணும் உணவில் ஒரு நாளைக்குத் தேவையான இரும்புச்சத்து கிடைப்பதில்லை. நமது ஒரு நாளின் இரும்புச்சத்தின் தேவை 10-25 மடங்கு அதிகமாக இரும்புச்சத்தை கொண்டுள்ளதாக இருக்க வேண்டும்.
  • அசைவ உணவுகளிலிருந்து 15-35% இரும்புச்சத்து கிடைக்கும்.
  • தாவர உணவுகளிலிருந்து 2-20% இரும்புச்சத்து கிடைக்கும். iron-rich-foods-fpr-anemic

Image source : Credit healthproblog.com

Thirukkural

இதையும் படிக்க: ரத்தசோகையால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளின் நிலை என்ன?

இரும்பு சத்துள்ள உணவுகள் (Iron Rich foods)

சைவம் (Foods for Ratha sogai) :

  • வெல்லம்
  • முந்திரி
  • உலர் பழங்கள்
  • கேழ்வரகு
  • கம்பு
  • பட்டைத் தீட்டப்படாத அரிசி
  • தாமரை தண்டு
  • பேரீச்சை
  • அத்திப்பழம்
  • உலர் திராட்சை
  • கருப்பு உளுந்து
  • அனைத்து பருப்பு வகைகள்
  • பச்சை நிற காய்கறிகள்
  • பச்சை வாழைப்பழம்
  • தர்பூசணி
  • பீட்ரூட்
  • கேரட்
  • பச்சை பட்டாணி
  • கீரைகள்

இதையும் படிக்க: மறந்துவிட்ட 5 முக்கிய ஊட்டச்சத்துகள்… இந்த உணவுகளை சாப்பிட்டால் சில நோய்கள் வராது… 

அசைவம் (Foods for Anemic):

  • சிக்கன்
  • முட்டை
  • ஆடு இறைச்சி
  • இளம் ஆடு இறைச்சி
  • மண்ணீரல்
  • மீன்கள்
  • இறால்
  • சிப்பிகள் போன்ற கடல் உணவுகள் அனைத்தும்

இரும்பு சத்துள்ள உணவுகளை உண்பதால் இரத்த சோகை நோயை வராமல் தடுக்க முடியும்.

இதையும் படிக்க: குழந்தைகள் முதல் தாய்மார்கள் வரை… தேவையான சத்துகள் என்னென்ன? எவ்வளவு?

எந்த உணவுகளில் எவ்வளவு சத்துகள்?

  • 100 கிராம் உருளைக்கிழங்கில் 0.48 மில்லிகிராம் இரும்புச்சத்து உள்ளது.
  • காய்ந்த தாமரைப்பூவின் தண்டில் 60.6 மில்லி கிராம் உள்ளது.
  • வேக வைக்கப்பட்ட ஒரு முட்டையில் 100 கிராம் இரும்புச்சத்து உள்ளது.
  • வேக வைத்த அரிசியில் 100 கிராம் இரும்புச்சத்து உள்ளது.
  • செம்மறி ஆட்டு ஈரலில் 6 மில்லி கிராம் இரும்புச்சத்து உள்ளது.
  • பாலில் மிக மிக குறைவான அளவே இரும்புச்சத்து உள்ளது.

விட்டமின்-சி யும் முக்கியம்

foods-for-anemic

Image Source: Credit stylecraze.com

  • விட்டமின் சி உணவு வகைகளான எலுமிச்சை, நெல்லிக்காய், கொய்யா, ஆரஞ்சு ஆகியவை நம் உடலில் உள்ள இரும்புச் சத்து சேர்க்கையை மேம்படுத்தும்.
  • இறைச்சி, மீன், கடல் உணவுகள், பழங்கள், உருளைக்கிழங்கு, காலிஃபிளவர், முட்டைக்கோஸ், கீரைகள் ஆகியவை இரும்புச் சத்து சேர்க்கையை மேம்படுத்தும்.
  • பால், தேநீர், காபி, கோகோ ஆகியவை நம் உடலில் இரும்பு சத்து சேர்வதைத் தடுக்கும்.

இரும்பு சத்து மாத்திரை (Iron tablets)

இரும்பு சத்து குறைவாக இருப்பவர்கள் மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே இரும்பு சத்து மாத்திரையைச் சாப்பிட வேண்டும். சுயமாக சாப்பிட கூடாது. Ratha sogai remedies in Tamil.

இதையும் படிக்க: குழந்தைக்கு கொடுக்க வேண்டிய கால்சியம் சத்து நிறைந்த 15 உணவுகள்

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

குழந்தைகளுக்கு தரவேண்டிய கீரைகளும் அதன் பலன்களும்…

tamiltips

ஆற்றுக்குள் இறங்கிய சிறுமி… அ ல றித்துடித்து மீட்டு வந்த நாய்… மெய்சிலிர்க்க வைக்கும் நாயின் பாசத்தின் வீடீயோ பதிவு

tamiltips

‘டவுன் சிண்ட்ரோம்’ – நோயல்ல, குறைபாடு! கருவில் கண்டுபிடிக்க முடியுமா?

tamiltips

தெரியாமல் ஆற்றுக்குள் இறங்கிய சிறுமி… அ-லறித்துடித்து மீட்டு வந்த நாய்… மெய்சிலிர்க்க வைக்கும் நாயின் பாசத்தின் வீடீயோ பதிவு..!!

tamiltips

சிறுநீர் தொற்று பிரச்னைக்கு ஒரே நாளில் நிரந்தர தீர்வு…

tamiltips

காட்டுக்குள் சென்ற ஒருவரின் ஜீன்ஸ் பேண்டின் பின்புறத்தில் தேனீக்கள் கட்டிய தேன்கூடு…!குழம்பி போய் நின்ற இணையவாசிகள்…!

tamiltips