Tamil Tips
முக்கிய செய்திகள்

இவ்ளோ சீக்கிரம் கல்யாணம் பண்ணுவீங்கன்னு நெனக்கல…! மண்டப ஓனர்க்கு மனைவியான பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை…!! வைரலாகும் புகைப்படங்கள்…!!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. ஒரு சாதாரண குடும்பக் கதையை மையமாகக் ஒரு தொடர். இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார்,காவ்யா , குமரன் தங்கராஜன், சரவணன், விக்ரம் என பல நடிகர்கள் நடித்து கொண்டுள்ளார்கள்.

இந்த தொடரில் கண்ணனுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் வைஷாலி தணிகா. இந்த நிலையில் இவருக்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறதாம். சமீபத்தில் வைஷாலி தனது இன்ஸ்டா பக்கத்தில் கல்யாண ஷாப்பிங் என்று கேப்ஷனை போட்டு ஆணுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை போட்டு இருந்தார். இதனால் இவர் தான் வைஷாலியை திருமணம் செய்துகொள்ளப்போகும் நபரா என்று ரசிகர்கள் பலரும் கமன்ட் செய்து வந்தனர்.

“ராஜா ராணி” சீரியலில் கதாநாயகனுக்கு தங்கையாக நடித்த போதே இவர் ஒருவரை காதலிக்கிறார் என்றும் அவரை தான் விரைவில் திருமணம் செய்துகொள்ள போகிறார் என்றும் கி சு கி சு க் க ப் ப ட் ட து. இப்படி ஒரு நிலையில் அவரை பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது. அவருடைய பெயர் சத்யா தேவ், கடந்த சில வருடங்களாகவே நண்பர்களாக பழகி வந்துள்ள இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில்.

Thirukkural

தற்போது தங்கள் காதலை இரு வீட்டாருக்கும் தெரிவித்து சம்மதம் வாங்கியிருக்கிறார்கள் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற இருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன் இவர்களுக்கு நிச்சயதார்தம் முடிந்த நிலையில் சமீபத்தில் இவர்களது திருமணம் நடைபெற்றுள்ளது. வைஷாலி திருமணம் செய்துகொண்ட சத்யா தேவ் சத்யா சென்னையில் காட்டுப்பாக்கம் பகுதியில் இருக்கும் MSN திருமண மண்டபத்தின் ஓனராம்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

பாண்டியன் ஸ்டோர்ஸில் மீண்டும் ஒரு திருப்பம்…! பட வாய்ப்புக்காக சீரியலை தூக்கி எறிந்த முல்லை நடிகை…!! அடுத்த முல்லை இந்த நடிகையா…???

tamiltips

ரம்யா கிருஷ்ணன் அந்த DIRECTOR க்கு ரெண்டாம் தாரமாமே..!! இவருதானா அவரு இத்தன நாளா தெரியாம போச்சே…!!!

tamiltips

தொகுப்பாளினி பாவனாவிடம் கல்யாணம் ஆகி பத்து வருடமாச்சு குழந்தையை பற்றி ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு வித்தியாசமாக புகைப்படத்தை வெளியிட்டு பதிலளித்த தொகுப்பாளினி பாவனா..!!

tamiltips

விஜய் டிவி குக் வித் கோமாளி புகழ் பவித்தரவா இது? மார்டன் உடையில் எவ்வளவு அழகாக இருக்கிறார்.. பாருங்க இதோ..!!

tamiltips

ரோஜா சீரியல் நடிகையின் தங்கை யார் தெரியுமா? அட இவரா? என்று புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!!

tamiltips

எப்படி இருந்த டாப் ஸ்டார் பிரசாந்த் !! தற்போது கிடைத்த அரிய வாய்ப்பு !! உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள் !!

tamiltips