Tamil Tips
முக்கிய செய்திகள்

திரிஷாக்கு கல்யாணமாம் மாப்பிள்ளை யார் தெரியுமா?…. இதுவும் பொய்தான? அப்படின்னு நீங்க கேட்டீங்கன்னா? பொய் இல்ல மெய்-ன்னு இந்தப் பதிவு சொல்லும்.. நீங்களே பாருங்க…

தென்னிந்திய நடிகைகளில் கடந்த 18 வருடங்களாக முன்னனி நடிகையாக வலம் வருபவர் நம் திரிஷா… அப்போதிருந்து, இப்போது வரைக்கும் அவரின் ரசிகர்களுக்கு பஞ்சமேயில்லை… நடிகைகளை பொறுத்தவரை, வருவார்கள், நடிப்பார்கள்.. ஒரு நாலு படம் வெற்றி பெற்று விட்டால், ஒரு தொழிலதிபரையோ? இல்லை இயக்குனரையோ? திருமணம் செய்து விட்டு செட்டில் ஆகிவிடுவார்கள்… ஆனால் திரிஷாவை பொறுத்தவரை கல்யாணம் என்பது வெறும் கிசு கிசு வோடு முடிந்து போகிறது…

ஒருவரின் அந்தரங்க வாழ்க்கையில் தலையிடுவது, நம் உரிமை இல்லையென்றாலும், நமக்கு பிடித்த ஒருவரை பற்றி தெரிந்துக் கொள்ள முயல்வது தவறல்லவே… திரிஷா, தமிழில் ஜோடி என்ற திரைப்படத்தில் சிம்ரனுக்கு தோழியாக நடித்திருப்பார்… அதன் பின், அந்த சிம்ரன் இடத்தை தக்க வைத்துக்கொண்டார் என்று தான் சொல்ல வேண்டும்…. விஜய், அஜித், சிம்பு, தனுஷ், ஜெயம் ரவி, என அனைத்து முன்னனி நடிகர்களுடனும் நடித்துள்ளார்…

அப்போதிருந்து இப்போது வரை, இளைஞர்களின் கனவு கண்ணி என்ற பட்டத்தை பத்திரமாக வைத்துள்ளார்.. ஆரம்பத்தில் தெலுங்கு நடிகரான, ராணா வுடன் காதல், கல்யாணம் என்று சென்ற நிலையில், தீடீரென அவர்கள் உறவை முடித்துக் கொண்டனர்… அதன் பின் ஒரு தொழிலதிபருடன், நிச்சயம் எல்லாம் முடிந்து திருமணத்திற்கு முன் நிறுத்தி விட்டார்… அதன் பின் சிம்புவுடன் காதல். தனுஷுடன் கிசு கிசு என வந்தாலும், கல்யாணம் என்றால் அதற்கு மறு பேச்சே வருவதில்லை…

Thirukkural

இப்படி இருக்கும் நிலையில் முப்பது வயதுக்கும் மேற்பட்ட, அவரின் கடந்த பிறந்த நாள் கொண்டாட்ட விழாவில், அவரின் தோழி சார்மி கலந்துக் கொண்டுள்ளார்… அதில் அவர்.. திரிஷா தனித்துக் கொண்டாடப்படும் கடைசி பிறந்தநாள் இது தான் என்றும், அடுத்த பிறந்த நாளை ஜோடியாக கொண்டாடுவார் என கூறியுள்ளார்… அப்படியானால்? இந்த வருடத்திற்குள் திரிஷாவுக்கு கல்யாணம் கன்பார்ம்… ஆனா யார் அந்த மாப்பிள்ளை என்ற கேள்விக்கு தான் இன்னும் விடை தெரியவில்லை.. கூறிய விரைவில் அதற்கான பதிலை அவரே தெரிவிப்பார் என்றும் சொல்லப்படுகிறது…

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

இரண்டு திருமணம் செய்து கொண்டும் தனிமையில் த விக்கும் நடிகை சீதாவின் தற்போதைய நிலை என்ன தெரியுமா? இதோ..!!

tamiltips

பிக்பாஸ் ரித்விகாவா இது ?? – குடும்ப பொண்ணுன்னு நினைச்சோம் நீங்களுமா இப்படி ?? கண்டபடி விளாசும் ரசிகர்கள் !! காரணம் என்ன தெரியுமா ??

tamiltips

நடிகை காஜல் அகர்வால் தனது கணவருடன் தண்ணீருக்கடியில் ஹனிமூன் கொண்டாடியுள்ளார்.. வைரலாகும் புகைப்படங்கள்.. இதோ..!!

tamiltips

பல முன்னனி நடிகர்களை ஓரங்கட்டிய பூவையார்!.. சிறு நரியல்ல சீறும் புலியென வந்து விழும் பாரட்டுக்கள்…

tamiltips

நடிகர் கமலுடன் 10 ஆண்டுகள் திருமணமாகாமல் வாழ்ந்த கௌதமியின் மகள் யார்ன்னு தெரியுமா? அட இவர் தானா.. நடிகைகளை மிஞ்சும் பேரழகு இதோ..!!

tamiltips

நீயெல்லாம் வில்லனா..? கலாய்த்த ரசிகர்களுக்கு ஹாலிவுட் வில்லன் ரேஞ்சுக்கு மாறி ஷாக் கொடுத்த VIP அமுல் பேபி ..!!!

tamiltips