Tamil Tips
முக்கிய செய்திகள்

பிரபல நடிகை சினேகா விளம்பரத்தில் நடிக்க சம்பளம் எவ்வளவு தெரியுமா! ஒரு நாளைக்கு இவ்வளவா என்று ஆ ச்சிரியத்தில் மூ ழ்கும் ரசிகர்கள்..!!

நடிகை சினேகா அன்று முதல் இன்று வரை தன் அழகான சிரிப்பினால் அனைவரின் மனதிலும் இடம் பிடித்தவர். நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டு ஃபுல் டைம் ஃபேமிலி பெண்ணாக சில காலம் இருந்து வந்தார்.

அவருக்கு விசாகன் என்ற ஆண் குழந்தையும் பிறந்தான். அவன் தற்போது வளர்ந்த பையனாகவிட்டான். அப்பா பிரசன்னாவுடன் எடுத்துக்கொண்ட போட்டோவில் அவனை சமூக வலைதளத்தில் காணலாம்.

இரண்டாம் குழந்தை கர்ப்பமாக இருந்த போதே சினேகா சினிமாவுக்கு மீண்டும் நடிக்க வந்தார். தனுஷுடன் பட்டாஸ் படத்தில் நடித்த சமயத்தில் அவர் கர்ப்பமாக தான் இருந்தார்.பின் பெண் குழந்தையும் பிறந்தது. விளம்பரங்களில் சினேகா மற்றும் பிரசன்னா இருவரும் நடிக்கிறார்கள்.

Thirukkural

நடிகை சினேகா விளம்பர படங்களில் அதிகம் நடிப்பவர். அவருக்கு ஒரு நாளைக்கு ரூ 2 லட்சம் சம்பளமாக பெறுகிறாராம்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

அனிருத்துக்கு காதல் திருமணம்…! மணப்பெண் யார் தெரியுமா?தெரிந்தால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்?

tamiltips

சொல்ல சொல்ல கேட்காம பண்ணுனாங்க…!! முகத்தில் காயங்களுடன் பிக்பாஸ் ரைசா வெளியிட்ட பதிவு..!! காரணம் என்ன..?? உண்மையை உடைக்கும் ரைசா..!!

tamiltips

சுடிதாரை தூ க்கி !! அடியில் இருக்கும் “மச்சத்தை” காட்டி அந்த மாதிரி கூறிய ?? பிரபல சீரியல் நடிகை !! ஷாக்கான ரசிகர்கள் !!

tamiltips

நடனப்புயல் மருத்துவரை ரகசிய திருமணம் செய்துகொண்ட செய்தி,வெளியானது மனைவியின் முழுவிபரம்.

tamiltips

கொள்ளை அழகில் குழந்தையுடன் ஜொலிக்கும் ஆல்யா மான்சா.. குழந்தையின் பெயர் என்ன தெரியுமா? தீயாய் பரவும் புகைப்படம்.!

tamiltips

சித்ராவின் ம ரணத்தில் தி டுக்கிடும் தகவல்.. பிரபல தொகுப்பாளினியின் கர்ப்பத்தை கலைத்த ஹேமந்த்.. வெளிவந்த பல அதிர்ச்சி தகவல் இதோ..!!

tamiltips