Tamil Tips
முக்கிய செய்திகள்

ரோஜா பட நடிகை மதுபாலாவின் மகள் யார் தெரியுமா? – அப்படியே அம்மாவை உரித்துவைத்துள்ளார்!!

நடிகை மதுபாலா அவர்கள்  ‘அழகன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் .இவர்  தொடர்ந்து மணிரத்தினம் இயக்கத்தில் ரோஜா, வானமே எல்லை, செந்தமிழ் செல்வன், ஜென்டில்மேன், பாஞ்சாலங்குறிச்சி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர். தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, இந்தி என்று பல மொழிகளில் தனது நடிப்பு திறனை பதித்தவர் .

மது பாலாவின் இயல்பான காதல் காட்சிகளில் நிரம்பியிருக்கும் உண ர்வுகள் ரசிகர்களுக்கு பெருவி ருந்தாகவே அன்றிலிருந்து இன்று வரை இருந்து வருகின்றது .

இவர் தனது திருமணத்தின் பின்னர் திரையுலக பக்கமே வரவில்லை என்பது தான் ரசி கர்களின் மிக பெரும் கவ லையாக இருந்து வந்துள்ளது , இது இவ்வாறு இருக்க நீண்ட இடைவெளியின் பின்னர் ‘வாயை மூடி பேசவும் ‘ திரைப்படம் மூலம் முக்கிய பாத்திரத்தில் நடித்து மீண்டும் சினிமாவிற்குள் நுழைந்தார்.

Thirukkural

1999 ஆம் ஆண்டு பழம்பெரும் நடிகை ஹமா மாலினியின் உற வினர் ஆனந்த ஷா என்பவரை திருமணம் செய்த இவர் அமெயா , கையா என இரண்டு பெண் குழந்தைகளை பெற்றெடுத்தார்.இவர் தன்னுடைய மகளை பற்றி சொல்கையில் இளைய மகள் கையா தான் தனக்கு மிகவும் பிடித்த மகள் என்று கூறியுள்ளார்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

நடனப்புயல் மருத்துவரை ரகசிய திருமணம் செய்துகொண்ட செய்தி,வெளியானது மனைவியின் முழுவிபரம்.

tamiltips

இந்த புகைப்படத்தில் விஜயசாந்தி பக்கத்தில் இருக்கும் இந்த சிறுவன் யாரென்று தெரிகிறதா? இன்று இவரை நாடே அறிந்த சினிமா பிரபலம்..!!

tamiltips

முன்னழகு கதற விடுது..!! பின்னழகு சிதற விடுது..!! ஆங்கிள் ஆங்கிள் ஆஹ் காட்டி அசரவிடும் நடிகை ஓவியா…!!!

tamiltips

புகைப்படத்தில் இருக்கும் இந்த குழந்தை யாரென்று தெரிகிறதா..? இவர் பிரபல நடிகரின் மகளாம்.. யாருன்னு பாருங்க..!!

tamiltips

நடிகர் முரளி டைரியில் எழுதியிருந்ததைப் பார்த்து அவரின் மனைவி செய்த செயல்…!அதற்குப் பின் அதை வெளியிட்ட பிரபலம்…!

tamiltips

ராஜா ராணி 2 க்கு புதிதாக ஒரு சி க் க ல்…! ஆலியா மானசாவின் இரெண்டாவது க ர் ப த் தை உறுதிப்படுத்திய சஞ்சீவ்…!! இந்த சீரியலுக்கு என்ன ஆக போகுதோ…???

tamiltips