Tamil Tips
முக்கிய செய்திகள்

பிள்ளையாரை அசால்டாக தூக்கினார் யார் தெரியுமா…!வியப்பில் ரசிகர்கள்…!

பிரபல மூத்த நடிகரான விஜயகுமாரின் மகன் அருண் விஜய் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்க பல ஆண்டுகளாக போராடி பல தோல்விகளை சந்தித்து இன்று வெற்றி நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

விடா முயற்சி, கடின உழைப்பு என பலரும் அசந்து போகும் வகையில் இன்று சினிமாவில் அனைவரும் விரும்பும் சிறந்த நடிகராக உயர்ந்து நிற்கும் அருண்விஜய் தொடர்ந்து வித்யாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து வெற்றிக்கு மேல் வெற்றி பெற்று வருவதோடு முன்னணி நடிகர்களுக்கு இணையாக வசூல் சாதனையும் புரிந்து வருகிறார்.

ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பில் அசத்தி ரசிகர்களை தொடர்ந்து மகிழ்ச்சி படுத்தி வரும் அருண் விஜய் சில நாட்களுக்கு முன்பு முறுக்கு மீசையுடன் அசத்தலான கட்டுடல் என அனைவரும் மிரளும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்த நிலையில் இப்பொழுது மேலும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

 

 

Thirukkural

 

தனது வீட்டிற்கு புதிதாக விநாயகர் சிலையை வாங்கி வந்த அருண் விஜய் அதை பாகுபலியை போல அலேக்காக தூக்கிக்கொண்டு வீட்டிற்குள் செல்லும் புகைப்படத்தை வெளியிட்டிருந்த நிலையில் அந்தப் புகைப்படம் இப்பொழுது சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

இதேவேளை, பிக் பாஸ் புகழ் வனிதாவின் அண்ணன் என்பதும் குறிப்பிடத்தக்கது. சர்சை நாயகி வனிதா காதல் திருமணத்திற்கு பிறகு குடும்பத்தினை விட்டு பிரிந்த நிலையில் அவரை பற்றிய எந்த பேச்சுகளும் விஜயகுமாரின் குடும்பத்தில் யாரும் எடுப்பது கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

அந்த பால் பூத்தை பாத்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கே !! செம செக்ஸியான லுக்கில் அசத்தும் நிவேதா தாமஸ் !!

tamiltips

நடிகர் அர்ஜுனின் மருமகனை பார்த்துள்ளீர்களா? அட அவரும் ஒரு நடிகர் தானா.. யாருன்னு பாருங்க ஷாக் ஆகிடுவீங்க..!!

tamiltips

பிரபல நடிகை வாடகைத்தாய் மூலம் இரண்டாம் குழந்தை பெற்று கொண்டார்.. யார் அந்த நடிகை தெரியுமா?

tamiltips

Bigg boss 6 தமிழில் கலந்து கொண்டவர்களின் சம்பளம் இவ்வளவா??? (வயது, சம்பளம் and more)

tamiltips

தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் வீட்டில் நடந்த விசேஷம் !! உச்சக்கட்ட மகிழ்ச்சியில் காதல் ஜோடி !! வேற யார் யார் இருக்காங்கனு பாருங்க !!

tamiltips

ரத்தத்தைச் சுத்தம் செய்து எந்த நோயும் வராமல் தடுக்கும் உணவுகள்…

tamiltips