Tamil Tips
முக்கிய செய்திகள்

தாஸ் பட நடிகையா இது? அடையாளம் தெரியாமல் இப்படி மாறியுள்ளார்.. இப்பொழுது இவர் என்ன தொழில் செய்கிறார் தெரியுமா? இதோ நீங்களே பாருங்க.!!

நடிகை ரேணுகா மேனன் தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ், மலையாளம், கன்னட, தெலுங்குத் திரைப்படங்களில் நடித்துள்ளார். நம்மள் என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் திரைப்படத் துறைக்கு அறிமுகமான. தமிழ்த் திரையுலகில் நடிகர்களுக்கு இருக்கும் அளவுக்கு நீடித்த காலம் நடிகைகளுக்கு இருப்பதில்லை.

ரஜினி, கமல், சத்யராஜ் என பலரும் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக திரைத்துறையில் இயங்கி வருகின்றனர். இன்றும் அவர்களுக்கு ரசிகர்களும் இருக்கிறார்கள். ஆனால் நடிகைகளின் காலம் அப்படியானது அல்ல. அதிலும் தி ருமணம் முடிந்து விட்டால் மார்க்கெட் டவுண் ஆகி விடுகிறார்கள்.

அப்படித் தமிழுக்கு வந்தவர தான் ரேணுகா மேனன். பரத் நடித்த பிப்ரவரி 14 ஜெயம் ரவி நடித்த தாஸ் படத்திலும் நாயகியாக நடித்திருந்தார். ஆனால் போதிய க வர்ச்சி காட்டாததால் இவருக்கு அடுத்தடுத்து படவாய்ப்புகள் இல்லாமல் போனது. இதனால் கலிபோர்னியாவில் கல்யாணம் செய்து கொண்டு செட்டிலானார்.

Thirukkural

கலிபோர்னியாவிலேயே நடனப் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். இங்கு சினிமா நடனமும், பாரம்பர்ய நடனமும் தனித்தையே கற்றுக் கொடுக்கப்ப டுகிறது. தற்போது இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

அவர்கள் இருவருக்கும் ஒரே போல் உடை  அணிவித்து இவர் அவர்களோடு எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. கூடவே  நடிகை ரேணுகா மேனன் இப்படி ஆளே மாறிட்டாரே எனவும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

இரண்டாம் மனைவியை விவாகரத்து செய்கிறாரா பிரபல இயக்குனர்…? ஒரே ஒரு ட்விட்டர் பதிவால் பரபரப்பு…!! என்ன காரணம் தெரியுமா…???

tamiltips

மாதுளை சாப்பிட்டால், மகத்தான பயன்கள்!

tamiltips

விருது விழா மேடையில் பிக்பாஸில் த ற் கொ லை முயற்சி செய்ததற்கான.. உண்மை காரணத்தை கூறிய மதுமிதா..!

tamiltips

அட நம்ம பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரனா இது? தாடி மீசை இல்லாமல் மனைவியுடன் அவர் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரல்..!!

tamiltips

நடிகர் ஷாமின் மனைவி பார்த்துள்ளீர்களா? நடிகைகளை மிஞ்சும் பேரழகு இதோ அவரின் அழகிய குடும்ப புகைப்படம்..!!

tamiltips

பிரபல நடிகர் ஜெய்சங்கரின் மகனா இது? அட இவர் தானா.. இத்தனை நாள் இது தெரியாமல் போச்சே யாருன்னு நீங்களே பாருங்க ஷாக் ஆகிடுவிங்க..!!

tamiltips