Tamil Tips
லைஃப் ஸ்டைல்

சிறப்பு செய்திகள்: நம்பர் ஏழின் மகிமை!

ரிஷிகள்ஏழு

——————————————————————-

அகத்தியர்,

காசியபர்,

அத்திரி,

Thirukkural

பரத்வாஜர்,

வியாசர்,

கவுதமர்,

வசிஷ்டர்.

_____________

கன்னியர்கள்ஏழு

பிராம்மி,

மகேஸ்வரி,

கௌமாரி,

வைஷ்ணவி,

வராகி,

இந்திராணி,

சாமுண்டி

________

சஞ்சீவிகள் ஏழு

அனுமன்,

விபீஷணர்,

மகாபலி சக்கரவர்த்தி,

மார்க்கண்டேயர்,

வியாசர்,

பரசுராமர்,

அசுவத்தாமர்.

________

முக்கிய தலங்கள் ஏழு

வாரணாசி,

அயோத்தி,

காஞ்சிபுரம்,

மதுரா,

துவாரகை,

உஜ்ஜைன்,

ஹரித்வார்.

_______

நதிகள் ஏழு

கங்கை,

யமுனை,

கோதாவரி,

சரஸ்வதி,

நர்மதா,

சிந்து,

காவிரி.

__________

வானவில் நிறங்கள் ஏழு

ஊதா,

கருநீலம்,

நீலம்,

பச்சை,

மஞ்சள்,

ஆரஞ்சு,

சிவப்பு.

_______

நாட்கள் ஏழு

திங்கள்,

செவ்வாய்,

புதன்,

வியாழன்,

வெள்ளி,

சனி,

ஞாயிறு

________

கிரகங்கள் ஏழு

சூரியன்,

சந்திரன்,

செவ்வாய்,

புதன்,

குரு,

சுக்கிரன்,

சனி.

மலைகள் ஏழு

இமயம்/கயிலை,

மந்த்ரம்,

விந்தியம்,

நிடதம்,

ஹேமகூடம்,

நீலம்,

கந்தமாதனம்.

________

கடல்கள் ஏழு

உவர் நீர்,

தேன்/மது,

நன்னீர்,

பால்,

தயிர்,

நெய்,

கரும்புச் சாறு.

__________

மழையின் வகைகள் ஏழு

சம்வர்த்தம் – மணி (ரத்தினக் கற்கள்)

ஆவர்த்தம் – நீர் மழை

புஷ்கலாவர்த்தம் – பொன் (தங்க) மழை

சங்காரித்தம் – பூ மழை (பூ மாரி)

துரோணம் – மண் மழை

காளமுகி – கல் மழை

நீலவருணம் – தீ மழை (எரிமலை, சுனாமி)

___________

பெண்களின் பருவங்கள் ஏழு

பேதை,

பெதும்பை,

மங்கை,

மடந்தை,

அரிவை,

தெரிவை,

பேரிளம் பெண்.

___________

ஆண்களின் பருவங்கள் ஏழு

பாலன்,

மீளி,

மறவோன்,

திறவோன்,

விடலை

காளை,

முதுமகன்.

____________

ஜென்மங்கள் ஏழு

தேவர்,

மனிதர்,

விலங்கு,

பறவை,

ஊர்வன,

நீர்வாழ்வன,

தாவரம்.

_______________

தலைமுறைகள் ஏழு

நாம் – முதல் தலைமுறை

தந்தை + தாய் – இரண்டாம் தலைமுறை

பாட்டன் + பாட்டி -மூன்றாம் தலைமுறை

பூட்டன் + பூட்டி – நான்காம் தலைமுறை

ஓட்டன் + ஓட்டி – ஐந்தாம் தலைமுறை

சேயோன் + சேயோள் – ஆறாம் தலைமுறை

பரன் + பரை – ஏழாம் தலைமுறை.

_____

கடை வள்ளல்கள் ஏழு

பேகன்,

பாரி,

காரி,

ஆய்,

அதிகன்,

நள்ளி,

ஓரி.

__________

சக்கரங்கள் ஏழு

மூலாதாரம்,

ஸ்வாதிஷ்டானம்,

மணிபூரகம்,

அனாஹதம்,

விஷுத்தி,

ஆக்னா,

சகஸ்ராரம்.

_______

கொடிய பாவங்கள் ஏழு

உழைப்பு இல்லாத செல்வம்,

மனசாட்சி இலாத மகிழ்ச்சி,

மனிதம் இல்லாத விஞ்ஞானம்,

பண்பு இல்லாத படிப்பறிவு,

கொள்கை இல்லாத அரசியல்,

நேர்மை இல்லாத வணிகம்,

சுயநலம் இல்லாத ஆன்மிகம்.

கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு

ஆணவம்,

சினம்,

பொறாமை,

காமம்,

பெருந்துனி,

சோம்பல்,

பேராசை.

________________________________

திருமணத்தின் போது அக்னியை சுற்றும் அடிகள் ஏழு

1. பஞ்சமில்லாமல் வாழ வேண்டும்.

2. ஆரோக்கியமாக வாழ வேண்டும்.

3. நற்காரியங்கள் எப்பொழுதும் நடக்க வேண்டும்.

4. சுகத்தையும், செல்வத்தையும் அளிக்க வேண்டும்.

5. லக்ஷ்மி கடாக்ஷம் நிறைந்து பெற வேண்டும்.

6. நாட்டில் நல்ல பருவங்கள் நிலையாக தொடர வேண்டும்.

7. தர்மங்கள் நிலைக்க வேண்டும்

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

கர்ப்ப காலத்தில் குழந்தைக்கும் சேர்த்து அதிகம் சாப்பிடுவது நல்லதுதானா?

tamiltips

அடிக்கடி நெஞ்செரிச்சலுடன் ஏப்பம் பிரச்சனையா? அலட்சியம் செய்யாதீர்கள்!

tamiltips

மாதவிலக்கு சீக்கிரம் வரணுமா அல்லது லேட்டா வரணுமா..? இதோ எளிய வழிமுறைகள்

tamiltips

சிறுநீரக கல்லை கரைக்க சித்தர்கள் சொன்ன ஆனைநெருஞ்சி முள் வைத்தியம்!

tamiltips

நரம்புக்கு நலம் தரும் இஞ்சி வலிப்பை நீக்குமா ??

tamiltips

காதல் மனைவிக்காக விதவிதமாக 55 ஆயிரம் ஆடைகள் வாங்கி குவித்த கணவன்!

tamiltips