Tamil Tips
முக்கிய செய்திகள்

குக் வித் கோமாளி பிரபலம் தமிழர் கலாச்சாரத்தை மிகவும் மோ சமாக கே வலப்படுத்தியுள்ளார்.. யார் அந்த பிரபலம் தெரியுமா? புகைப்படம் இதோ..!!

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் குக்வித் கோமாளி சீசன் 2ல் போட்டியாளராக இருக்கும் பவித்ரா லட்சுமியின் ஃபோட்டோஷூட் படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றன. இந்நிகழ்ச்சியில் புகழ், பாலா, சரத், சுனிதா, மணிமேகலை, சிவாங்கி உள்ளிட்டோர் கோமாளிகளாகவும், போட்டியாளர்களாக மதுரை முத்து, ஷகிலா, தர்ஷா குப்தா, பாபா பாஸ்கர், கனி, தீபா, அஸ்வின், பவித்ரா ஆகியோரும் கலந்துக் கொண்டுள்ளனர்.

இதில் மதுரை முத்து, தீபா, தர்ஷா குப்தா ஆகிய 3 பேர் எலிமினேட் ஆகிவிட்ட நிலையில் மற்ற 5 பேரும் தற்போது போட்டியில் உள்ளனர் இந்நிகழ்ச்சியில் பங்கெடுத்திருக்கும் ஒவ்வொருவருக்குமே தனித்தனி ரசிகர் பட்டாளங்கள் இருக்கின்றன. அந்தளவுக்கு குக் வித் கோமாளி ரசிகர்களுக்கு நெருக்கமாகியிருக்கிறது.

சமையலுடன் சேர்த்து நகைச்சுவையும் இருப்பதால், அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் இந்நிகழ்ச்சி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் குக் வித் கோமாளி பவித்ரா லட்சுமிக்கு இன்ஸ்டா பக்கத்தில் 7 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர்.

Thirukkural

இவர் தற்போது குறும்படம் மற்றும் மாடலிங் என பிஸியாக இருந்து வரும் நிலையில், தற்போது போட்டோஷுட் ஒன்றினை வெளியிட்டுள்ளார். ஆம் புடவையை வெட்டி விட்டு தொடை தெரியும் படியான இவர் கொடுத்திருக்கும் போஸைப் பார்த்து ரசிகர்கள் தி ட்டித் தீ ர்த்து வருகின்றனர்.

சேலைக்குனு மரியாதை பெருமை இருக்கு… அது நம்ம கலாச்சாரதோட ஒரு அங்கம் . உங்க நா சமாபோன creativity காக அத கொ ச்சை ப டுத்தாதிங்க… #pavithralakshmi அவனுங்க அ சிங்கத்த திங்க சொன்னா கூட திம்பிங்களா.. என்றும் தமிழர் கலாச்சாரத்தை நீங்களே இப்படி என்று பலரும் தங்களது ஆ தங்கத்தினை மோ சமான கருத்தாக பதிவிட்டு வருகின்றனர்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

விஜய் உன்னை நினைத்து படத்திலிருந்து வெளியேற இதை தான் காரணமாக சொன்னாராம், வெளிவந்த தகவல்!

tamiltips

ரோஜா சீரியல் நடிகையின் தங்கை யார் தெரியுமா? அட இவரா? என்று புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!!

tamiltips

இன்று நான் உ யிரோ டு இருப்பதே கடவுள் பு ண்ணியம்! பிரபல காமெடி ஈ ழத் தமிழர் நடிகரின் வாழ்க்கை பாதை.. இதோ..!!

tamiltips

கலியுகம் என்றால் என்ன? கலியுகத்தில் முடிவு இப்படியா இருக்கும்?

tamiltips

32 வயதுதான் ஆகிறது !! ஆனால் இ ற ந் துவிட்டார் !! இவருக்கு இப்படி ஒரு நிலைமையா ?? அ தி ர் ச்சியில் திரையுலகம் !!

tamiltips

கர்ப்ப ப ரிசோதனைக்கு சென்ற பெண்ணுக்கு காத்திருந்த இன்ப அ திர்ச்சி!! ஸ்கேன் ரிப்போர்ட்டில் அவர் கண்ட எதிர்பாரத காட்சி..!!

tamiltips