Tamil Tips
முக்கிய செய்திகள்

நடிகர் ராகவா லாரன்சுக்கு இவ்ளோ அழகான மகளா? நம்பவே முடியல.. முதல் முறையாக வெளியான புகைப்படம் இதோ..!!

பிரபல டான்ஸ் மாஸ்டராக வலம் வரும் ராகவா லாரன்ஸின் அழகிய மகள் பற்றிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது. பெரும்பாலும் ராகவா லாரன்ஸ் தன்னுடைய குடும்ப புகைப்படங்களை அவ்வளவாக சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டதில்லை. பெரும்பாலும் அவருடைய அம்மா புகைப்படத்தை மட்டுமே பகிர்ந்து கொள்வார்.

ராகவா லாரன்ஸுக்கு ஒரு மகள் மற்றும் மகன் இருக்கிறார்கள் என்பதே சிலருக்கு தெரியாது. அந்த வகையில் சென்னையில் உள்ள எஸ்ஆர்எம் கல்லூரியில் தன்னுடைய கல்லூரிப் படிப்பை ராகவா லாரன்ஸ் மகள் ராகவி முடித்துள்ளார் .

மேலும் ராகவிக்கும் அப்பாவைப் போலவே பெரிய டான்ஸ் மாஸ்டராக வர வேண்டும் என்பது ஆசையாம். ஏற்கனவே ராகவா லாரன்சின் தம்பி டான்ஸ் மாஸ்டராக இருந்து தற்போது ஹீரோவாக மாறுகிறார். இதுவரை ராகவா லாரன்ஸின் மகளை பார்க்காதவர்கள் தற்போது இந்த புகைப்படத்தை அதிகம் பகிர்ந்து வருகின்றனர். அது மட்டுமல்ல அவரின் திறமையையும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Thirukkural

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

அவதார் படத்தில் நானும் ஒரு பார்ட் தான்…!அவதார் கெட்டப்பில் நடிகர்…!வியப்பில் ரசிகர்கள்…!யார் அவர் தெரியுமா?

tamiltips

நீயுமா DD!!! வாய்ப்புக்காக ப்ரா போடாமல் போஸ் கொடுத்த திவ்யதர்ஷினியின் கிளாமர் போஸ்.. வீடியோ உள்ளே!!

tamiltips

நயன்தாராவை போலவே இருக்கும் அனிகா…!15 வயதிலேயே இப்படியா?கேள்விகேட்ட நபருக்கு சரியான பதிலடி கொடுத்த அனிகா?

tamiltips

தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் வீட்டில் நடந்த விசேஷம் !! உச்சக்கட்ட மகிழ்ச்சியில் காதல் ஜோடி !! வேற யார் யார் இருக்காங்கனு பாருங்க !!

tamiltips

வளைச்சு வளைச்சு எடுத்த போட்டோஷூட் வீண் போகலை…! பிக் பாஸ் வின்னருக்கு ஜோடியாகும் பிரபல சீரியல் நடிகை…!!!

tamiltips

32 வயதுதான் ஆகிறது !! ஆனால் இ ற ந் துவிட்டார் !! இவருக்கு இப்படி ஒரு நிலைமையா ?? அ தி ர் ச்சியில் திரையுலகம் !!

tamiltips