நோஞ்சான் குழந்தைக்கு பலம் தரும் புளிச்ச கீரை !!
புளிச்ச கீரையின் இலை, மலர், விதை என அத்தனையுமே மருத்துவப் பயன்பாடு கொண்டதாகும். உடலை வலுவாக்கும் வைட்டமின் மற்றும் இரும்புச்சத்து புளிச்ச கீரையில் நிரம்பிக் காணப்படுகிறது. • உடலில் சத்துப்பிடிக்காமல் நோஞ்சானாக காணப்படும் குழந்தைக்கு...