healthy life

உங்கள் குழந்தைக்கு பரீட்சை நேரமா? பெற்றவர்கள் செய்யவேண்டிய கடமை என்ன தெரியுமா??

பரீட்சை என்பது மாணவ பருவத்தில் மிகவும் முக்கியமான ஓர் அம்சம்தான். அதற்காக ஒரு பரீட்சையால் வாழ்க்கையே மாறிவிடும் என்று அச்சப்பட வேண்டியதில்லை. அதனால் தேர்வை நம்பிக்கையுடனும் சந்தோஷமாகவும் எதிர்கொள்ள கற்றுத்தர வேண்டியதுதான் முக்கியம். தேர்வு
Read more

விதவிதமாக சாப்பிட்டால் 40 வகையான ஊட்டச் சத்து கிடைக்கும் தெரியுமா?

சத்து நிறைந்த பொருட்களை மட்டும் எடுத்துக்கொண்டால் போதும் என நினைக்கக்கூடாது. ஏனென்றால் உடல் நலன் சிறப்பாக அமைவதற்கு சுமார் 40 வகையான ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகின்றன. இவை எல்லாமே குறிப்பிட்ட சில உணவுப் பொருட்களில் இருந்து
Read more

தொப்பையை குறைக்கவே முடியவில்லையா?கொள்ளு சாப்பிட்டால் கண்டிப்பா முடியும் !!

கொள்ளுப் பருப்பை ஊறவைத்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும். அதேபோல் கொழுப்புத் தன்மை எனப்படும் ஊளைச் சதையை குறைக்கும் சக்தியும் கொள்ளுக்கு உண்டு. கொள்ளுவை நீரில் போட்டு கொதிக்கவைத்த நீரை
Read more

சளி, இருமலால் தீராத தொல்லையா ? தூதுவளை இருக்க கவலையெதற்கு?

தூதுவளையை அடிக்கடி பயன்படுத்தினால் புற்று நோய் வராமல் தடுக்கலாம். தொண்டைப் புற்று, கருப்பை புற்று, வாய்ப்புற்று ஆகிய வற்றிற்கு தூதுவளை மருந்து மிக்க நல்ல பலன் கொடுத்துள்ளது. புகைப்பழக்கம், மதுப்பழக்கம் போன்ற பின் விளைவுகளான
Read more

கசப்பு சுவையின் மகிமை தெரியுமா? கசப்பாக சாப்பிட்டால் இனிப்பான விளைவுகள் கிடைக்கும்!!

உடல் எரிச்சல், அரிப்புகளில் இருந்து நிவாரணம் தருகின்றது. காய்ச்சலைத் தணிக்கின்றது. கசப்பு சுவை அதிகமானால் உடலில் நீர் குறைந்து தோல், எலும்புகளில் பாதிப்பு உண்டாகும். அடிக்கடி மயக்கம் ஏற்படவும் வழிவகுக்கும். பாகற்காய், சுண்டக்காய், கத்தரிக்காய்,
Read more

தேனில் ஊறவைத்த பூண்டு சாப்பிடலாமா? கூடுதல் மருத்துவப் பயன் கிடைக்குமா?

தேனுக்குள் பூண்டுவை ஒரு வாரம் ஊறவைத்து, அதன்பிறகு பயன்படுத்துவதுதான் நல்ல பலன் தருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. தேனில் ஊறவைத்த பூண்டு உடல் எடை அதிகரிக்க, குறைக்க என இரண்டிற்கும் பயன் தரும் தன்மை கொண்டுள்ளது.
Read more

உருளையின் ரகசியம் தெரியுமா? பருவுக்கும் கண்கண்ட மருந்து !!

பரு மற்றும் சரும புள்ளிகளை குணப்படுத்தவும் உருளை உதவுகிறது. மூளையின் நல்ல செயல்பாட்டுக்கு உதவும் குளுக்கோஸ், ஆக்ஸிஜன்,  வைட்டமின் பி–யின் சில வகைகள், சில ஹார்மோன்கள், அமினோ அமிலம் மற்றும் ஒமேகா–3 போன்றவையும் கொழுப்பில் உள்ளன.
Read more

உவர்ப்பு சுவை மனிதனுக்கு அவசியமா?? அதன் மகிமை தெரியுமா!!

 உமிழ்நீரைச் சுரக்கச் செய்து உணவு செரிமானத்தில் சிறந்த முறையில் பங்களிப்பு செய்கிறது. இந்த சுவை அதிகமானால்  தோல் வியாதிகள் தோன்றுகின்றன. உடல் சூட்டினை அதிகப்படுத்தி கட்டிகள், பருக்கள் தோன்றும். கீரைத்தண்டு, வாழைத்தண்டு, முள்ளங்கி, பூசணிக்காய்,
Read more

சுவர்ப்பு சுவையின் மகிமை தெரியுமா? நரம்புக்கு பலமேற்றும் சுவை இதுதான் !!

வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அவரை, அத்திக்காய் போன்ற காய்களில் கிடைக்கும் துவர்ப்புச் சுவை ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்தது. வியர்வையைக் கட்டுப்படுத்தி, ரத்தப்போக்கினைக் குறைக்கவல்லது. வயிற்றுப்போக்கை சரி செய்கிறது. இது அதிகமானால் வாத நோய்கள்
Read more

ஆறு சுவைகளின் மருத்துவக் குணம் அழகான விரிவாக்கங்களுடன்!!

துவர்ப்பு – இரத்தத்தைப் பெருக்குகின்றது இனிப்பு – தசையை வளர்க்கின்றது புளிப்பு – கொழுப்பினை வழங்குகின்றது கார்ப்பு – எலும்புகளை வளர்க்கின்றது கசப்பு – நரம்புகளை பலப்படுத்துகின்றது உவர்ப்பு – உமிழ்நீரைச் சுரக்கச் செய்கின்றது 
Read more