dindugul dog fee milk to goats

திண்டுக்கல்லில் அதிசயம்! தாயை இழந்த ஆட்டுக்குட்டிகளுக்கு பாலூட்டும் நாட்டு நாய்!

சாமியார் பட்டியை சேர்ந்தவர் சதுரமகாலிங்கம். இவர் தனது வீட்டில் நாட்டு ரக பெண் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். அந்த நாய்க்கு ஆண்டாள் என்று அவர் பெயர் சூட்டியுள்ளார். சில நாட்களுக்கு முன்னர் ஆண்டாள்
Read more