முகத்தில் கரும்புள்ளி நீக்கும் மேஜிக் ஜாதிக்காய் !!

முகத்தில் கரும்புள்ளி நீக்கும் மேஜிக் ஜாதிக்காய் !!

·        
முகப்பரு, கரும்புள்ளி இருப்பவர்கள் ஜாதிக்காயை சந்தனத்துடன் அரைத்து பூசிவந்தால் நல்ல மாற்றத்தை எதிர்பார்க்கலாம்.

·        
ஜாதிக்காய் விதையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய், உடல் வலிகளை நீக்குவதற்கு பயன்படுகிறது. தசை பிடிப்பு, மூட்டுவலி இருக்கும்போது பூசிக்கொள்ளலாம்.

·        
குழந்தைகளுக்கு ஏற்படும் வயிறு உப்புசம் பிரச்னைக்கு, ஜாதிக்காயை தண்ணீரில் கொஞ்சமாய் கலந்துகொடுத்தால், விரைவில் பலன் தெரியும்.  

Related posts

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

இரும்பு போல உறுதி தரும் கேழ்வரகு !!